ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

2 posters

Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:15 pm

பலா சீஸன் தொடங்கிவிட்டது. சாலையோரம் தள்ளுவண்டியில் பலாப்பழத்தை இரண்டாகப் பிளந்துவைத்து விற்க தொடங்கிவிட்டார்கள். பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவை, நினைத்தாலே சாப்பிடத் தோன்றும். அதன் மணமும் அலாதியானது. அதற்காகப் பலாச்சுளைகளில் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நழுவிவிட முடியாது. அதன் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். கோடைக்காலம்தான் பலாப்பழத்துக்கு சீஸன் என்றாலும், அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக நம்மிடம் இருக்கிறது. இதனாலேயே பலரும் அதைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதும் உண்டு.
தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit MVN36BxXTPaUS5LImRdz+78cc30fd138d7ea87bbeaf6bf9a66ab1

``உண்மையில் பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா, யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது’’ - ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:16 pm

`வருடத்தின் 12 மாதங்களை உடல் பலவீனம் அடையும் காலமாக ஆறு மாதங்களையும், உடல் பலம் உண்டாகும் காலம் என ஆறு மாதங்களையும் ஆயுர்வேதம் இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கோடைக்காலத்தை `உடல் பலவீனம் அடையும் காலம்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த உடல் பலவீனத்தைத் தவிர்க்க, இயற்கை கொடுத்த கொடைதான் 'சீஸனல் ஃபுருட்ஸ்.’ அந்த வகையில், உடல் பலவீனமாக இருக்கும் காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப சாப்பிடுவதற்காகவே சீஸனல் ஃபுருட்ஸ் விளைகின்றன. இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம்.
பலாப்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இந்தப் போன்ற பலன்கள் பிற காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டானிக்காகத் தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதற்கு சம்ஸ்கிருத்தில் `பழ ஆசவ...’ என்று பெயர். உதாரணமாக, சில குழந்தைகள் சாப்பிட்டவுடன் மலத்தை வெளியேற்றிவிடுவார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து தங்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த நிவராணியாகப் பலாப்பழத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:18 pm

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit H4F1HXF8T0aUWQdkaSGf+6bbaffff8db922454d4a9bde4aefef9c

பலா, உடல் மெலிந்தவர்களை தேற்றும்; நல்ல சதைப்பிடிப்புடன் ஆரோக்கியமாக உடலைப் பருக்கச்செய்யும்; ரத்த பித்த நோய் எனப்படும் (Bleeding Disorder) ரத்தப்போக்கு நோய்களை தடுக்க உதவும்; மலச்சிக்கல் போக்கும்.
பலாப்பழம் அனைவரும் சாப்பிட ஏற்றப் பழம்தான். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமளிக்கும் பழம். இதன் சுளை மட்டுமல்ல, பலாவின் கொட்டை முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக்குணங்களைக் கொண்டவை.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit 0AkaxJX9R2WuQfQbHYVJ+f8aeedfafc997a42007cf56f3403c79a

மரத்திலேயே பழுக்காத பலாப்பழத்தை பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ பல உடல் தொந்தரவுகளை அவை கொடுக்கும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்; பசி மாந்தம் (பசியின்மை), வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:19 pm

பலாப்பழத்தால் ஏற்படும் தொந்தரவுகளைப் போக்க, மிளகை இடித்து கொதிக்கவைத்து அருந்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'அஷ்ட சூரணம்' வாங்கி மோரில் கலந்து குடிக்கலாம்.


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

ஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம்’’ என்கிறார் பாலமுருகன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by T.N.Balasubramanian Tue May 08, 2018 5:30 pm

நல்ல சுவையான தகவல் பழ மு அவர்களே .
பழங்களை பற்றிய விவரங்கள் பழ மு கொடுத்தால் சரியாகத்தான் இருக்கும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit Empty Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum