ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழல் தேடும் நிஜம்

4 posters

Go down

 நிழல் தேடும் நிஜம் Empty நிழல் தேடும் நிஜம்

Post by VEERAKUMARMALAR Tue 8 May 2018 - 18:25

நிழல் தேடும் நிஜம்
"""" """,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,""""""""""""""
ஊழலின் ஊற்றுக்
கண்ணாய்
திரிந்தோர்

ஒழுக்கத்தை விழுகச்
செய்து வாழ்ந்தவர்கள்

குற்றங்களால் ஏணி சமைத்து
ஏற்றங்கண் டோர்

வாழ்க்கையின்
சோகங்களும்
சுகங்களும் கூட

நான் மறைத்தாலும்
மறைக்காமல்
காட்டும்
மறை சொன்ன
நிஜம்....

−− முகில் வீர உமேஷ் , திருச்சுழி.
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

 நிழல் தேடும் நிஜம் Empty Re: நிழல் தேடும் நிஜம்

Post by T.N.Balasubramanian Tue 8 May 2018 - 19:26

முடிவில் ,
முகில் வீர உமேஷ் ,திருச்சுழி என்றும்,
ப வீரகுமார் ,திருநின்றவூர் (நீ கண் சிமிட்டினால்) (சித்திரை பெண்)
பதிவிடுகிறீர்கள் .
சொந்த கவிதை பகுதியில் பதிவிடுகிறீர்கள் ?
ஏன் ஏதாவது குழப்பமா? உங்கள் கவிதைதானே?
பெயர் ஏன் அடிக்கடி மாறுகிறது?
நீ கண் சிமிட்டினால் ,ஒரே தலைப்பு இருமுறை கொடுத்து உள்ளீர்?
தொடர்பதிவாக போடுவதாக இருந்தால் தொடர் பதிவு என போடவும் .
இந்த குறைகளை நீக்குங்கள்.

அருமையான கவிதைகளை படைக்கிறீர்கள்.ரசிக்கிறோம்.
தொடருங்கள் ,ஆனால் குழப்பம் கொடுக்காவண்ணம்.

விளக்கம் தந்தால், மாற்றங்கள் செய்யவேண்டுமெனில் ,
மாற்றங்கள் செய்யலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நிழல் தேடும் நிஜம் Empty Re: நிழல் தேடும் நிஜம்

Post by VEERAKUMARMALAR Sat 9 Jun 2018 - 13:44

.ஐயா மன்னிக்கவும், என்னுடைய புனைப் பெயரை (முகில் வீர உமேஷ், என் மகன்களின்பெயர்கள்) மற்றப் பத்திரி்க்கைகளில் பயன்படுத்துவதை, மறந்து பதிவிட்டு விட்டேன். தயவுகூர்ந்து இத்தவறிற்கு
மன்னிப்பருள விழைகிறேன்.
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

 நிழல் தேடும் நிஜம் Empty Re: நிழல் தேடும் நிஜம்

Post by முனைவர் ப.குணசுந்தரி Thu 28 Jun 2018 - 1:04

தோழமைக்கு வணக்கம்.

 நிழல் தேடும் நிஜம் 103459460  நிழல் தேடும் நிஜம் 3838410834
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Back to top Go down

 நிழல் தேடும் நிஜம் Empty Re: நிழல் தேடும் நிஜம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 28 Jun 2018 - 12:33

அருமையான கவிதை
 நிழல் தேடும் நிஜம் 3838410834  நிழல் தேடும் நிஜம் 103459460  நிழல் தேடும் நிஜம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 நிழல் தேடும் நிஜம் Empty Re: நிழல் தேடும் நிஜம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum