ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்

2 posters

Go down

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம் Empty காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 7:01 pm

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம் N3AhG4YZThG6CMEJEJPE+20cb37721af00b84e20714cf7d27bbd2

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நாளை அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த விசாரணையின் போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று தெரிவித்துள்ளது. போதிய மழை இல்லாததால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உடனடியாக கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க, உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு காவிரி விவகாரத்தில் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளது. முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவே இந்தக் கால அவகாசம் கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம் Empty Re: காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்

Post by சிவனாசான் Tue May 08, 2018 9:30 am

மைய அரசு யாருக்காவும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட
கால அவகாசம் கேட்கிறது அதற்குள் நல்ல மழை பெய்து விட்டால்
எல்லாம் சரியாகிவிடும் இந்திர பகவான் மனம் வைக்கனும் >>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம் Empty Re: காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:42 pm

சிவனாசான் wrote:மைய அரசு யாருக்காவும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட
கால அவகாசம் கேட்கிறது அதற்குள் நல்ல மழை பெய்து விட்டால்
எல்லாம் சரியாகிவிடும் இந்திர பகவான் மனம் வைக்கனும் >>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1268561
மழை பெய்தால் அவர்களால் ஒரு அளவு மேல்
திறந்து தான் விட வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம் Empty Re: காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum