ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது

2 posters

Go down

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது Empty திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 5:09 pm

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது Th0zzXfRRn6uOcnHnMyH+6cd5de9af3d7f3c1397fe10e9d1d3697
திருச்சி: திருச்சி மாணவி உருவாக்கிய செயற்கைகோள் மெக்சிகோவில் இருந்து இந்திய நேரப்படி இன்று காலையில் ஏவப்படுகிறது. திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார், சசிகலா தம்பதியின் மகள் வில்லட்ஓவியா. இவர் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே.மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த 3ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடைகொண்ட செயற்கைகோள் ஒன்றை வில்லட் ஓவியா உருவாக்கியுள்ளார்.
மருத்துவக்கல்வியில் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட நீட் தேர்வின் கொடுமையால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, தான் உருவாக்கியுள்ள செயற்கைகோளுக்கு ‘’அனிதா சாட்’’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இதுகுறித்து வில்லட் ஓவியா கூறுகையில், இந்த செயற்கை கோளில், வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஸிஐன் உள்ளிட்டவற்றின் அளவுகளை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன.
செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். 15 செ.மீட்டர் க்யூப் வடிவத்தில், ஏறத்தாழ 500 கிராம் எடையுள்ள இந்த செயற்கை கோள், ஒரு கேப்சூலில் (விண்ணுக்கு எடுத்து செல்ல உதவும் கருவி) வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து இந்திய நேரப்படி நாளை (இன்று) காலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள் வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது என்றார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது Empty Re: திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது

Post by சிவனாசான் Tue May 08, 2018 9:34 am

இவ்வாறான செயல்கலால்தான் மழையே பெய்ய அஞ்சுகிறது.
இயற்கையை எபெபோது தனிதன் சோதிக்க தலை பட்டானோ
அன்றே எல்லா நலன்களும் கலப்படமாகிவிட்டன. மனிதன்
நேர்மையாக ஊழலற்று குற்றமற்று செயல்பட ஓர் கருவியை
கண்டு பிடியுங்களேன்.கோர்டுகளை இழுத்து மூடி விடலாம்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது Empty Re: திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:39 pm

சிவனாசான் wrote:இவ்வாறான செயல்கலால்தான் மழையே பெய்ய அஞ்சுகிறது.
இயற்கையை எபெபோது தனிதன் சோதிக்க தலை பட்டானோ
அன்றே எல்லா நலன்களும் கலப்படமாகிவிட்டன. மனிதன்
நேர்மையாக ஊழலற்று குற்றமற்று செயல்பட ஓர் கருவியை
கண்டு பிடியுங்களேன்.கோர்டுகளை இழுத்து மூடி விடலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1268562
அது முடியாது ஐயா,
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது Empty Re: திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைகோள் மெக்சிகோவில் இன்று ஏவப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள் 10-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது ‘இஸ்ரோ’ அறிவிப்பு
» இஸ்ரோ சார்பில் "ரிசாட்-1'' புதிய செயற்கைகோள் 26-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது
» தமிழக அரசு பள்ளி மாணவி சாதனை: மெக்சிகோவில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு
» செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
» திண்டுக்கல்- திருச்சி வந்த பஸ்சில் தூக்க மாத்திரை தின்று மயங்கி கிடந்த பள்ளி மாணவி: ஆஸ்பத்திரியில் சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum