புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பலா சீஸன் தொடங்கிவிட்டது. சாலையோரம் தள்ளுவண்டியில் பலாப்பழத்தை இரண்டாகப் பிளந்துவைத்து விற்க தொடங்கிவிட்டார்கள். பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவை, நினைத்தாலே சாப்பிடத் தோன்றும். அதன் மணமும் அலாதியானது. அதற்காகப் பலாச்சுளைகளில் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நழுவிவிட முடியாது. அதன் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். கோடைக்காலம்தான் பலாப்பழத்துக்கு சீஸன் என்றாலும், அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக நம்மிடம் இருக்கிறது. இதனாலேயே பலரும் அதைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதும் உண்டு.
``உண்மையில் பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா, யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது’’ - ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
நன்றி
விகடன்
``உண்மையில் பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா, யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது’’ - ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
நன்றி
விகடன்
Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
#1268596- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
`வருடத்தின் 12 மாதங்களை உடல் பலவீனம் அடையும் காலமாக ஆறு மாதங்களையும், உடல் பலம் உண்டாகும் காலம் என ஆறு மாதங்களையும் ஆயுர்வேதம் இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கோடைக்காலத்தை `உடல் பலவீனம் அடையும் காலம்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த உடல் பலவீனத்தைத் தவிர்க்க, இயற்கை கொடுத்த கொடைதான் 'சீஸனல் ஃபுருட்ஸ்.’ அந்த வகையில், உடல் பலவீனமாக இருக்கும் காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப சாப்பிடுவதற்காகவே சீஸனல் ஃபுருட்ஸ் விளைகின்றன. இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம்.
பலாப்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இந்தப் போன்ற பலன்கள் பிற காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டானிக்காகத் தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதற்கு சம்ஸ்கிருத்தில் `பழ ஆசவ...’ என்று பெயர். உதாரணமாக, சில குழந்தைகள் சாப்பிட்டவுடன் மலத்தை வெளியேற்றிவிடுவார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து தங்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த நிவராணியாகப் பலாப்பழத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பலாப்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இந்தப் போன்ற பலன்கள் பிற காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டானிக்காகத் தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதற்கு சம்ஸ்கிருத்தில் `பழ ஆசவ...’ என்று பெயர். உதாரணமாக, சில குழந்தைகள் சாப்பிட்டவுடன் மலத்தை வெளியேற்றிவிடுவார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து தங்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த நிவராணியாகப் பலாப்பழத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
#1268597- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பலா, உடல் மெலிந்தவர்களை தேற்றும்; நல்ல சதைப்பிடிப்புடன் ஆரோக்கியமாக உடலைப் பருக்கச்செய்யும்; ரத்த பித்த நோய் எனப்படும் (Bleeding Disorder) ரத்தப்போக்கு நோய்களை தடுக்க உதவும்; மலச்சிக்கல் போக்கும்.
பலாப்பழம் அனைவரும் சாப்பிட ஏற்றப் பழம்தான். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமளிக்கும் பழம். இதன் சுளை மட்டுமல்ல, பலாவின் கொட்டை முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக்குணங்களைக் கொண்டவை.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
மரத்திலேயே பழுக்காத பலாப்பழத்தை பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ பல உடல் தொந்தரவுகளை அவை கொடுக்கும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்; பசி மாந்தம் (பசியின்மை), வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.
Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
#1268598- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பலாப்பழத்தால் ஏற்படும் தொந்தரவுகளைப் போக்க, மிளகை இடித்து கொதிக்கவைத்து அருந்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'அஷ்ட சூரணம்' வாங்கி மோரில் கலந்து குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம்’’ என்கிறார் பாலமுருகன்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம்’’ என்கிறார் பாலமுருகன்.
Re: தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
#1268601- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல சுவையான தகவல் பழ மு அவர்களே .
பழங்களை பற்றிய விவரங்கள் பழ மு கொடுத்தால் சரியாகத்தான் இருக்கும்
ரமணியன்
பழங்களை பற்றிய விவரங்கள் பழ மு கொடுத்தால் சரியாகத்தான் இருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1