ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Go down

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! Empty தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 1:16 pm

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! Rd3Yle4iTOueEzxkNRvf+8862e44dc23223878e8bddc1cfb14342

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்படுவதே தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மழைவளம் குறைந்ததற்கு காரணம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி-யின் ஆய்வில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் காணப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டதே அம்மலைத்தொடர் அமைந்துள்ள தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் - குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் - மழையளவு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்திற்கு கிடைக்கும் மழையில் 25% முதல் 40% வரை மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள தாவரங்களின் தாக்கத்தால் பொழிவது தெரிய வந்துள்ளது.

நன்றி
நியூஸ் 7
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! Empty Re: தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 1:17 pm

தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் என நீளும் உலகின் முக்கிய பல்லுயிர் தன்மை வாய்ந்த பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலையில், கடந்த 1920 முதல் 2013 வரை சுமார் 33,579 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளின் பரப்பளவில் சுமார் 35.53% வரை அழிக்கப்பட்டுள்ளது இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தோட்டங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் விவசாய நிலங்களின் பெருக்கம், நீர்த்தேக்கங்கள் அமைக்க காடுகள் அழிக்கப்படுதல் போன்றவை மேற்குத்தொடர்ச்சி மலையில் காடுகள் பரப்பளவு குறைந்ததற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளதாக கூறியுள்ள மும்பை ஐ.ஐ.டி ஆய்வறிக்கை, இது மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வாழ்க்கையை காப்பதற்கு மட்டும் அல்லாது, தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் இயற்கையான நீர் சுழற்சிக்கும் அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! Empty Re: தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 1:18 pm

தமிழகம் ஆண்டுதோறும் பெரும் சராசரி மழையளவான 960 மில்லி மீட்டரில், சுமார் 33% அளவு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பெறக்கூடியது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதங்களில் தினமும் 3 மில்லி மீட்டர் மழை பொழிவதற்கு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள தாவரங்கள் முக்கிய பங்காற்றுவதும், இந்நீர் காவிரி சமவெளி பாசனத்திற்கு பயன்படுவதும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகள் அழிப்பு காரணமாக, தினமும் பொழிய வேண்டிய 3 மில்லி மீட்டர் மழையானது ஒரு மில்லி மீட்டர் முதல் 2.5 மில்லி மீட்டர் வரை குறைந்துள்ளதும், ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில் தமிழகத்தின் மொத்த மழைப்பொழிவில் சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள காட்டின் அளவு குறைந்ததால் தமிழ்நாட்டின் வெப்பநிலை சுமார் 0.25 செல்சியஸ் அளவு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்! Empty Re: தென்னிந்தியாவின் வறட்சி குறித்து அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !
» கிராம பள்ளிகளில் குறையும் கல்வித்தரம் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
» ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்
» 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!
» அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum