Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!
4 posters
Page 1 of 1
"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!
பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் திருமணத்திற்கு வருபவர்கள், வீட்டில் இருந்தே உணவை சமைத்து எடுத்து வந்து விடுமாறு அரச குடும்பம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பலரை புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
இவர்களது திருமணம் வரும் 19ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள விண்ட்சர் அரண்மனையில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்கள் ஆயிரத்து 200 பேர் உள்பட 2 ஆயிரத்து 640 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருமணத்திற்கு வருபவர்கள், வீட்டில் இருந்தே தங்களுக்கான உணவை கொண்டு வந்து உண்டு செல்லுமாறு கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி, பூக்கள் அலங்காரம், இசை நிகழ்ச்சிக்காக பணத்தை இறைத்துள்ளதால், செலவைக் குறைப்பதற்காக இதுபோன்ற முறையைக் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு சிற்றுண்டியும், சிறிய கேக் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!
நல்ல விருந்தோம்பல்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1268508SK wrote:நல்ல விருந்தோம்பல்
மேலை நாடுகளில், இந்த பழக்கம் உண்டு. ஒரே ஹோட்டலுக்கு 4 குடும்பங்கள் சந்திப்பதாக
இருந்தாலும், சந்தித்து ,அளவளாவ பேசி கும்மாளம் அடித்துவிட்டு அவரவர் சாப்பிட்டு பில்லைஅவரவர்கள் செலுத்துவது நடைமுறையில் உள்ளது.எவரும் தவறாக கருதுவது இல்லை.அமெரிக்கன் சிஸ்டம் என்றும் கூறுவதுண்டு.
ஏதாவது ஆபீஸிற்கு சென்றால், காபி குடிக்கிறீர்களா என கேட்டு, ஆம் என்றால், வெண்டிங் மெஷின்இருக்கும் இடத்தை காண்பித்து, எடுத்துக்கொள்ள சொல்லுவார்கள் .(டோக்கன் நாம்தான் காசு கொடுத்து வாங்கவேண்டும்)
இந்த முறையில் உணவு அதிகம் சேதாரம் ஆகாது அல்லவா? சொந்த பணம் ! வயிறும் உங்களுக்கே சொந்தம் !
ஆனாலும் அரசு விழாவில் பங்கு பெறுவதும் அழைப்பிதழ் பெறுவதும் அவர்களுக்கு பெருமை.!!
விருந்தோம்பல் நாட்டிற்கு நாடு /வீட்டிற்கு வீடு மாறுபடும். அளவுகோல் என்று ஒன்றும் உருவாக்கமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
» அசினுக்கு மேரேஜ், தவறாம குடும்பத்தோட கலந்துக்கணும்..!
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
» அசினுக்கு மேரேஜ், தவறாம குடும்பத்தோட கலந்துக்கணும்..!
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|