புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
prajai
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
429 Posts - 48%
heezulia
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
29 Posts - 3%
prajai
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_m10சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்

Page 1 of 3 1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 16, 2009 11:41 am

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் SearchGlass_small
சந்தித்து
பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு,
ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
தொலைத்தவர்களும் உண்டு.

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Img1090831073_1_1
webdunia photo
WD

ஆனால்
காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும்.
அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.

உங்கள்
காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான்
நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக
வேண்டும்.

அவரும்
நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை
உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும்
உண்டு.

கல்லை
எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும்
என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான்
கிடைக்கும்.

உங்களுக்கு
இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில்
பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது
நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Img1090831073_1_2
webdunia photo
WD

சாதாரண
நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள்
உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம்
எடுத்துக் கொள்ளக் கூடாது.

நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான
நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல்
ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி
கப் தான் கையில் மிஞ்சும்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 11:56 am

சரியான
நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல்
ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி
கப் தான் கையில் மிஞ்சும்.

பாவம் இவரும் பாதிக்கப்பட்டு இருப்பார் போல...........

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 11:58 am

விஜய் எல்லரையும் இப்படி கலக்கிரியே நீங்க காதலிக்கலையா? சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் 865843

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 12:03 pm

நான் நல்லா இருக்குறது புடிக்கலையா?? சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் 44296

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 12:05 pm

VIJAY wrote:நான் நல்லா இருக்குறது புடிக்கலையா?? சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் 44296

அதனால் தான் கேக்குரேன்...

உங்கலுக்கு வயசு என்ன் ஒரு 35 இருக்குமா?

அப்பரம் எப்படி கல்யாணம் ஆகாம இருப்பிங்க?

காட்டாயம் இந்த எஸ்பிரியன்ஸ் எல்லாம் இருக்கு...

நிஜத்த சொல்லுங்க....

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 12:09 pm

35 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ........ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Affraid

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 12:12 pm

சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Icon_lol பின்ன 50 தா... ச்சா தப்ப வயசை குறைச்சு சொல்லிட்டேனா சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் 838572 சாரி விஜய்.... சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 12:18 pm

ஏன் வயசு தெரிஞ்சா பொண்ணு பாக்க போறீங்களா???

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 16, 2009 12:20 pm

விஜய் உங்கலுக்கு பொண்ணா பாக்கலாமா இல்லை பாட்டியா பக்கனும்மா? உங்கலுக்கு 50 வயசுன்னா பாட்டி தான் பொஸ்ட்டூ... சொல்லுங்க பாத்துடுவோம்.....

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Dec 16, 2009 12:23 pm

பாக்குறது தான் பாக்குறீங்க நல்ல பார்ட்டியா பாருங்க............ சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும் Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக