புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_m10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_m10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_m10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_m10மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 1:03 pm

மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு B4QC0tdRu2mhWCkRZhYg+a0f269949027bd51145f2f1d5fdea7da

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க 1996-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.30-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.500-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தற்போது வழங்கப்பட்டு வரும் நுழைவு சீட்டில் தமிழ் புறக்கணிப்பட்டு இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தொன்மையான கலைச்சின்னங்கள் சர்வதேச பாரம்பரிய கலைச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். இங்கு கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய புராதன கலைச்சின்னங்கள் உள்ளன. நாட்டின் சரித்திரப் புகழ் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம் பாரம்பரிய நினைவு சின்னங்களை காண ஏராளமானோர் வருகின்றனர். இதில், 'ஏ' பிரிவில் உள்ள மாமல்லபுரத்தில் இந்தியருக்கு தலா 30 ரூபாய் வெளிநாட்டு பயணிகளுக்கு தலா 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல, 'பி' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற மூன்று இடங்களில், நம் நாட்டவருக்கு தலா 15ரூபாய் வெளிநாட்டவருக்கு தலா 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நன்றி
புதியதலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 1:05 pm

மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே டிக்கெட்.. தமிழ் புறக்கணிப்பு S1tFRO31Taws59PC0SrL+a01baeb2975322d5a53456a54a8371c2

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் கலாச்சாரதுறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் நுழைவு சீட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் இடையே பலத்த சர்ச்சையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தமிழ் உரிமை கூட்டமைப்பு செயலாளர் அமுதன் கூறியதாவது:-
பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரை கோயில் ஐந்துரதம் ஆகிய பகுதிகளை உள்ளே சென்று பார்ப்பதற்கும் வழங்கப்படும் நுழைவுக் கட்டணத்தில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட நுழைவு சீட்டுகள் வழங்கபடுகின்றன. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரே தமிழ் மொழி மிகவும் உயர்வான மொழி என்றும் பழமையான மொழி என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை மட்டும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து தொல்லியல்துறையின் மாவட்ட முதன்மை அதிகாரி தரணிதரனிடம் கேட்டபோது, இந்திய அளவில் உள்ள தொல்லியல்துறை சார்பில் நுழைவுக் கட்டணங்கள் வழங்கும் சீட்டுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடும் வகையில் மென்பொருள் உள்ள கணினிகள் மட்டுமே மத்திய அரசசால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் அச்சிடும் மென்பொருள் இல்லை என தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக