ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Page 1 of 2 1, 2  Next

Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:01 am

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. NP7OFV0yTeqw2Dw1a0ql+ffe79f897c6360122ec46f0bc4d5ef44
ஷாஜகான் மும்தாஜ் மேல் வைத்துள்ள காதலுக்காக கட்டியது தான் காதல் சின்னம் தாஜ் மஹால்னு சொல்கிறோம். கணவன் தன் மனைவிக்கு காதல் சின்னம் கட்டி இருக்கான், மனைவி ஒரு குடிசையாவது கட்டி இருக்காங்களான்னு சிலர் சொல்வதையும் கேட்டு இருப்போம், படித்து இருப்போம்.
எல்லோரும் சொல்வது போல் எந்த மனைவியும் கனவுக்காக குடிசை கட்டினது இல்லை. ஆனால் ஒரு பெரிய நிலத்தடி மாளிகையே கட்டி இருக்கிறார்கள் அதுவும் அவர்கள் கணவர் மேல் வைத்திருந்த காதல் நினைவாக.
நீங்க உடனே நினைக்கலாம் ஏதோ ஒரு நாட்டில் அப்படி கட்டி இருக்காங்கனு, இல்லவே இல்லிங்க நம்ம இந்தியா-ல தான் கட்டிருக்காங்கனு சொன்னா நம்புவீர்களா. அதுவும் இந்த பொக்கிஷம் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே கட்டினது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
நீர்வளம் குன்றிய ஓரிடத்தில் தரையில் வெகு ஆழமாகத் தோண்டினால்தான் குடிநீர் கிடைக்கும். அப்படி ஆழமாகத் தோண்டும்போது, கீழே சென்று நீர் எடுத்துவர ஒரு பாதை தேவை. அந்தப் பாதையை நன்கு பெரிதாக ஆக்கி, அடுக்கடுக்குகளாகக் கற்களைக் கொண்டு கட்டி, அந்தக் கற்களில் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு சிலைகளை வடித்துவிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ராணி கி வாவ்’.
நன்றி
Newstm
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:05 am

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. QRcRshIoTUenAXSVfhz8+ed8711908233daad423113148b6e8c35

நீர் இல்லா மாநிலங்களில் படிக்கிணறுகள் வைப்பது வெகு இயல்பு. குஜராத் நீர் இல்லாத மாநிலம் என்பதால் அப்பகுதியை ஆண்ட மன்னர்கள் நீர் நிலைகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து மிகச் சிறந்த கட்டுமானங்களை அவற்றைச் சுற்றி ஏற்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு குஜராத் மாநிலத்தில் உள்ள பத்தான் டவுனில் புகழ்பெற்ற படிக்கிணறு, ‘ராணி கி வாவ்’ எனப்படுவது. இதை கட்டுவித்தவர் மகாராணி உதயமதி. இவர் இந்தப் பகுதியை 11-ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பீமதேவ சோலங்கியின் மனைவி ஆவார். பீமதேவ சோலங்கி இறந்தபின் அவருடைய நினைவாக இந்தப் படிக்கிணற்றை உதயமதி கட்டினார் என்று வைணவக்கவிஞரான மெருங்க சூரி அவரது பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
7 அடுக்குகள் கொண்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணற்றின் கட்டுமான அமைப்புகள் தற்போதும் உறுதியாக உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் கலைநயத்துடன் கூடிய அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதனுள் 30கி்மீ.நீள சுரங்கப்பாதை உள்ளது தனிச் சிறப்பு. 1958 இல் இந்த இடம் அகழ்வாராய்ச்சிக்கழகத்தின் கவனத்துக்கு வந்தாலும் 1972இல்தான் முறையான அகழ்வு-மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1984இல்தான் இது பொதுப்பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. 1998 முதல் இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. 2014 ஜூன் 22ஆம் தேதி 'யுனெஸ்கோ' உலகப் பாரம்பரியச் சின்னமாக இதனை அங்கீகரித்துள்ளது.
கலையின் வடிவமைப்பாளன் மரித்துப்போகிறான். கலைகள் ஆயிரம் வருடங்கள் கடந்து கதைப்பேசுகின்றன. செதுக்கப்பட்ட சின்னம்…!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:07 am



தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Wy02JZGhSpKGtHtjKqWE+fdc586ac71dda4854106d140ec9553ea
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:08 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Xfv6NFK7QeKd2bj6SMGB+bb8bb5755b6bc06be0d9e45e9fa2acf4
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:08 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. GxRR7AN8RYWnKGoqV2WP+43100474998a5ddcc710925c9dc0141d
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:09 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. LkknMDGHTwyb5d6ZtJfc+be634827896476a11c89a08cb6650ccd
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:10 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. LDuSfdXRctnt7m7mDOaA+3d01abafee9dde3c0e512fa7c8a4b488
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:11 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. QW6ASNKSJ2U1eHp24S88+02c310e7885522d483ae5f0a97611f91
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:12 am



தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. DaL71Oj8ReciWjfjGPLA+f948f08bd6a8cad360b28539839c197c
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 11:13 am




தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Kjp7jq9SkuqmjlewaIaI+92942136a848c858dd4cad0dccd5737a
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'. Empty Re: தாஜ்மஹாலை ஓரம் கட்டும் 'ராணி கி வாவ்'.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum