Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!
2 posters
Page 1 of 1
பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!
அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்க, தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கிறது. வெயிலின் வெப்பம் தணிக்க இளநீர் அருந்தலாம் என்றால், தற்போது கிராமங்களில்கூட இளநீர் விலை எகிறிவிட்டது. பழங்கள், பழச்சாறு அருந்தினால் உடல் சூட்டுக்கு நலம் என்று கூறுகிறார்கள். எனவே, பழங்களை வாங்கப் பழக்கடைகளை நாடினால் பெரும்பாலான பழங்களின் விலை கிலோ ஒன்று நூறு ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகிறது. இவை ஏழைகளுக்கு எட்டாதக் கனியாக ஆகிவிட்டதற்கு என்னக் காரணம்?
![பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்! MSRX9R1kTm2cZQXzvw6K+c28334540fed73248781d11d3d396311](https://www.filepicker.io/api/file/mSRX9R1kTm2cZQXzvw6K+c28334540fed73248781d11d3d396311.jpg)
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பழக் கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம், ”தமிழ்நாட்டில் பழங்களின் உற்பத்தி அதிகமாக இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து தான் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்குப் பழங்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், அதனைக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவுதான் அதிகமாக இருக்கிறது. காரணம், டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான்.
எண்ணெய் நிறுவஙனங்களின் கையில் டீசல், பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் தினமும் டீசல் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றின் மீது மத்திய அரசம், மாநில அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு வரி வசூலிக்கிறார்கள். இந்த விலையேற்றம் எல்லாம் ஏழைகள் தலையில்தான் விழுகிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அதனால்தான் பழங்களின் விலையைக் கூட்டி விற்கவேண்டி உள்ளது. அப்படி விற்றால்தான் எங்கள் பிழைப்பு ஓடும். ஆனால், பழங்களை வாங்கும் மக்கள், வசைபாடிக் கொண்டேதான் செல்கிறார்கள். இதைப்பற்றி நாட்டை ஆள்பவர்களுக்குக் கவலையில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார் அவர்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய வாகனங்கள் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம்
» பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
» மலிவு விலை மரண வியாபாரிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|