புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_m10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_m10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_m10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10 
284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_m10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_m10  எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரியும் தீயில் எண்ணெய் கொட்டிய சிபிஎஸ்இ-யின் வானொலி நிகழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 05, 2018 8:14 pm

சென்னை:
நீட் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளக்கங்களை
அளிக்கும் வகையில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த
வானொலி நிகழ்ச்சி எரியும் தீயில் எண்ணெய் கொட்டுவது போல
அமைந்திருந்தது.

மே 6ம் தேதி இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ
, மாணவிகள் மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத்
தேர்வை எழுத உள்ளனர்.

இந்த நிலையில், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம்
செய்ய சிபிஎஸ்இ - நீட் இணையதளத்துக்கு வந்த மாணவ,
மாணவிகளுக்கு அங்கு ஒரு அறிவிப்பு காத்திருந்தது.

அதில், அகில இந்திய வானொலியின் எஃப்எம் ரெயின்போ
அலைவரிசையில் சிபிஎஸ்இ நடத்தும் நீட் தேர்வு குறித்து மாணவர்கள்
எழுப்பும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று
கூறப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று மதியம் 1 மணியளவில், நீட் தேர்வு குறித்த தகவல்களை
அறிந்து கொள்ள எஃப்.எம். வானொலியை வைத்த தமிழக மாணவ,
மாணவிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஏன் என்றால், நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஹிந்தியில்
ஒலிபரப்பானதுதான். ஆங்கிலம் அல்லது தமிழில் இடம்
பெற்றிருந்தால் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு இது
பயனளித்திருக்கும்.

ஆரம்பம் முதல் முடிவு வரை இந்த நிகழ்ச்சி முழுவதும் ஹிந்தியில்
ஒலிபரப்பானதால், தமிழக மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி எந்த
வகையிலும் பலனளிக்கவில்லை.

இந்த நிகழ்ச்சி மூலம் முதன் முதலாக தேர்வெழுதும் மாணவ,
மாணவிகளுக்கு பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த
நிலையில், ஹிந்தியில் நிகழ்ச்சி இடம்பெற்றதால் எரியும் தீயில்
எண்ணெயை விட்டது போல இருந்தது என்று அதிருப்தி அடைந்த
மாணவர்கள் கூறுகிறார்கள்.
-
-----------------------------------
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 9:47 am

மத்திய அரசு சிபிஎஸ்இ அனைத்தும் சேர்ந்து
சதி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஹிந்தி மட்டுமே ஒலிபரப்பு என்பது திமிர் பிடித்த மத்திய அரசின் அகங்கார முகத்தை
காட்டுகிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை
எதிர்த்து தான் வாழ்க்கை போராட்டம் நடத்தி தான் வாழ வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக