புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
61 Posts - 48%
heezulia
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
3 Posts - 2%
prajai
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
3 Posts - 2%
Barushree
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
176 Posts - 41%
heezulia
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_m10அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 06, 2018 5:29 am

புதுடில்லி:
அரசு பொது துறை நிறுவனமான, பி.இ.சி., லிமிடெட்டில், 530 கோடி
ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், அதன் முன்னாள் தலைவர்
மற்றும் இயக்குனர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

ரயில்வே மற்றும் தொழில் துறை உபகரணங்களை ஏற்றுமதி
செய்வதற்காக, மத்திய அரசு சார்பில், பி.இ.சி., லிமிடெட் என்ற
நிறுவனம், 1971ல் துவங்கப்பட்டது.பின், 1997 முதல், விவசாய
பொருட்கள் மற்றும் தொழில் துறை சம்பந்தப்பட்ட
உபகரணங்களை, இந்த நிறுவனம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
செய்யத் துவங்கியது.

இந்த நிறுவனம், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை
அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனத்திற்கு,
இரும்புத் தாது ஏற்றுமதி செய்வதற்காக, மும்பையைச் சேர்ந்த,
'பீசிஸ் எக்சிம்' என்ற தனியார் நிறுவனத்துடன், பி.இ.சி.,
ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தப்படி, பீசிஸ் எக்சிம் நிறுவனத்துக்கு, 348 கோடி
ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி, இரும்பு தாதுக்களை,
அந்த தனியார் நிறுவனம் ஏற்றுமதி செய்யவில்லை.

அந்த தொகையையும் திருப்பித் தரவில்லை. எனவே, 2016, செப்டம்பர்
வரையிலான வட்டி தொகையுடன் சேர்ந்து, 530 கோடி ரூபாய் மோசடி
நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பி.இ.சி., நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும்
நிர்வாக இயக்குனர், ஏ.கே.மிர்சந்தானி, முன்னாள் இயக்குனரும்,
தற்போதைய தலைமை பொது மேலாளருமான, ராஜிவ் சதுர்வேதி,
ஏ.கே.கன்டோத்ரா.அந்நிறுவனத்தின், நிதித்துறை பொது மேலாளர்
ஆர்.சி.கிலானி, கூடுதல் பொது மேலாளர், எஸ்.கே.கோச்சார்
ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

மேலும், மும்பையைச் சேர்ந்த பீசிஸ் எக்சிம் நிறுவன உரிமையாளர்
சவுமித் ரஞ்சன் ஜனா மற்றும் அதன் இயக்குனர்கள் மீதும்
, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது.
-
---------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக