Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி
4 posters
Page 1 of 1
விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி
மும்பை:
மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஷாருக், அதிகாலை
3.30 மணி வரை விசாரணை நடத்தினார்.
கோடை விடுமுறை
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களுக்கு இன்று (மே., 5 ) முதல்
கோடை விடுமுறை துவங்கியது. இதனையடுத்து நேற்று முக்கிய
வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மும்பை ஐகோர்ட்டிலும், முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
நீதிபதிகள் விசாரணை முடிந்து மாலை 5 மணிக்கு கிளம்பிய
நிலையில், காலை 10 மணிக்கு விசாரணை துவக்கிய நீதிபதி
ஷாருக் ஜே. கதவாலா மட்டும், மறுநாள் அதிகாலை 3.30 மணிவரை
விசாரணை நடத்தினார்.
அவர் முன் 100க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் விசாரணைக்கு
வந்தன. அவற்றை விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, கோர்ட் அறையில்ஏராளமான வழக்கறிஞர்கள்,
சட்ட நிபுணர்கள், மனுதாரர்கள் கூடியிருந்தனர்.
புத்துணர்ச்சி
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், நீதிபதி கத்வாலா,
அதிகாலை 3.30 மணி வரை வழக்குகளை விசாரித்த போதும்,
புத்துணர்ச்சியாகவே காணப்பட்டார். எனது வழக்கு கடைசியாக தான்
விசாரணைக்கு வந்தது.
இருப்பினும், எங்களது தரப்பு வாதத்தையும் பொறுமையாக கேட்டு
உத்தரவு பிறப்பித்தார் என்றார்.
முன்னதாக, நீதிபதி கத்வாலா, இரண்டு வாரத்திற்கு முன்னர் தனது
சேம்பரில், நள்ளிரவு வரை விசாரணை நடத்தியிருந்தார்.
-
---------------------------------------
தினமலர்
Re: விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி
எல்லா நீதிமான்களும்
இப்படி இருந்தால் வழக்குகள்
தேங்குமா ...
இப்படி இருந்தால் வழக்குகள்
தேங்குமா ...
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி
அந்நீதி மானுக்கு இறைவன் சாகா வரம் தரவேண்டும் .நாட்டில் நீதி
நன்நிலை எய்தும். நிரபராதி இறப்பதற்கு முன்னேயே தீர்ப்பை
பெறுவான் வாழ்க அவர் பணிவளமுடன்.
நன்நிலை எய்தும். நிரபராதி இறப்பதற்கு முன்னேயே தீர்ப்பை
பெறுவான் வாழ்க அவர் பணிவளமுடன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி
இந்த நீதிபதியின் கடமை உணர்வை
பாராட்டுதலுக்குரியது.
பாராட்டுதலுக்குரியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» முதியோரின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
» மரத்தில் பதுங்கி இருந்த கைதி: விடிய விடிய தேடிய சிறைக் காவலர்கள்
» குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» ஆர்.டி.ஓ., வீட்டில் விடிய விடிய 'ரெய்டு'; ரூ.5.50 லட்சம், 100 சவரன், ஆவணங்கள் சிக்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum