புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_m10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_m10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_m10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_m10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_m10'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 05, 2018 7:07 am

'தலித்களின் வீடுகளில் இரவில் கொசு தொல்லை' Tamil_News_large_201412820180505014932
லக்னோ,
தலித்களின் வீடுகளில், இரவு முழுவதும் கொசுக்கடி தொல்லை
இருந்தாலும், அவர்களின் வீடுகளுக்கு சென்று அரசு திட்டங்களின்
பயன்களை அளித்ததாக, உ.பி., மாநில பெண் அமைச்சர்,
கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக
உள்ளார். இம்மாநிலத்தை சேர்ந்த அமைச்சர், சுரேஷ் ராணா,
சமீபத்தில், தலித்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு
சென்று, அவர்கள் தந்த உணவை சாப்பிடாமல், வெளியில்
இருந்து வரவழைத்து சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மற்றொரு அமைச்சரான, ராஜேந்திர பிரதாப் சிங், தலித்
சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு சென்றதை,
ராமாயணத்தில், சபரி என்ற ஏழை மூதாட்டி வீட்டுக்கு, ராமர்
சென்ற நிகழ்வுடன்ஒப்பிட்டு பேசியதும், சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், உ.பி., மாநில பெண், கல்வி அமைச்சர்
அனுபமா ஜெய்ஸ்வால் கூறியதாவது:தலித்களின் வீடுகளில்,
இரவு முழுவதும் கொசுக்கள் கடிக்கின்றன. அதை
பொருட்படுத்தாமல், அவர்களின் வீடுகளுக்கு சென்று,
அரசு திட்ட பயன்களை அளித்து வருகிறோம்.

இந்த அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
அமைச்சர்களில் சிலர், இரு தலித்களின் வீடுகளுக்கு செல்லும்படி
கூறினால் ஏற்க மறுக்கின்றனர்.

ஆனால், நான், நான்கு தலித்களின் வீடுகளுக்கு செல்ல
விரும்புகிறேன். இந்த பணி, எனக்கு திருப்தியை அளிக்கிறது.
எனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிக தலித்களின் வீடுகளுக்கு
நான் சென்று வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தலித்களின் வீடுகளில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும்
என, அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
---------------------------------
தினமலர்

Advertisement

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக