புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
32 Posts - 42%
heezulia
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
2 Posts - 3%
prajai
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
1 Post - 1%
jothi64
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
398 Posts - 49%
heezulia
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
26 Posts - 3%
prajai
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_m10குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:42 pm

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு ‘குடுமி’ என்ற பொருள். மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு, இவ்வூர் ‘குடுமியான்மலை’ என்று அழைக்கப்படுகிறது.
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! OfEOfSb4S6eOO4Ir0eNm+e7b2f822d166336706c16afc8c71565a
இறைவனுக்கு எப்படி குடுமி வந்தது என்பது பற்றி இக்கோவில் தலபுராணம் கூறும் கதை;

முன்னொரு காலத்தில் இக்கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது காதலிக்கு சூட்டிவிட்டார். அந்த சமையத்தில் மன்னர் கோவிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் குழம்பித் தவித்த அர்ச்சகர் தனது காதலியின் தலையிலிருந்து பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு கொடுக்க, அதில் தலைமுடி இருந்ததைப் பார்த்த மன்னர், அதற்கான காரணத்தை அர்ச்சகரிடம் கேட்டார். அர்ச்சகர் சாமர்த்தியமாக யோசித்து கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு (லிங்கம்) குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார்.

நன்றி
பத்திரிகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:43 pm

அதிசயத்துப் போன மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி உத்தரவிட்டார். தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சிகொடுத்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இந்த கதை சொல்கிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கு இறைவனுக்கு குடுமி இருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் உச்சியில் குடுமி முடிச்சு போன்ற பகுதி இருப்பது இன்றும் பக்தர்களுக்கு கான்பிக்கப்படுகிறது.
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! WrPI4kcZSgKtyr3Cy2ta+6e4e9cad25305216807e7488fccca3b6
அந்தகாலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் மலையைச் சுற்றிலும் வீடுகள் இருந்தன. மலையின் மீது ஏறிச் செல்லும்போது ஒரு இயற் கைக் குகையினைப் பார்க்கமுடியும். இது கற்கால மனிதர் களின் இருப்பிடமாக இருந்திருக்க கூடும். குன்றின் உச்சியில் குமரன் கோவில் இருக்கிறது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய குறிப்புகளை குடுமியான்மலையில் இருக்கும் கல்வெட்டுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:44 pm

சிகாநாதசாமியின் கருவறை கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது. அதன்பிறகு இப்பகுதியை ஆட்சிசெய்த பல்லவராயர்கள் ஆலயத்தின் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கியச் செய்தியை இங்குள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோவில் என்னும் குகைக்கோவில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு இருக்கும் தாழ்வானப் பகுதியும் மலையிலேயே குடைந்ததாகும்.
குகைக்கோவிலின் மேலே இருக்கும் பாறையின் உச்சி பகுதியின் கிழக்குநோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிகாநாத அகிலாண்டேஸ்வரி கோவில், சமஸ்தான காலத்தில் சீரும், சிறப்பாக இருந்தாது. கிழக்கு பார்த்து இருக்கும் கோவிலில் கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றதும் ஆயிரங்கால் மண்டபத்தை பார்க்க முடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:45 pm

குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! 4gCt9y17SNKboruDpyNO+4f365604700af7af5963e16b5a4598ac

இம்மண்டபத்தின் முகப்பு தூண்களில் அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்களைப்பார்க்க முடியும். இதன் இருபுறமும் பெரிய மண்டபங்கள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இங்கு உள்ள சிற்பங்கள் பிந்தைய காலத்தைச் சேந்தவையாக இருந்தாலும், இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என பிரகலாதன் பதில் கூற, அருகிலிருந்து தூணை எட்டி உதைத்தான் இரண்யகசிபு.
தூண் இரண்டாகப் பிளந்தது. இதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட பயங்கர உருவம் ஒன்று தோன்றியது. இரண்யனை பிடித்து தனது கால்களுக்கு குறுக்கே கிடத்தி, அவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. அவனது ஆணவம் வீழ்த்தப் பட்டது. இதுவே நரசிம்ம அவதாரம் ஆகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:47 pm

இந்தக்கதையை சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதார காட்சியினை விளக்கும் நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் நம்மால் காண முடியும். காதலுக்கு கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல்விழியினை பாய்ச்சிடும் ரதி என இங்குள்ள ரதிமன்மதன் சிலைகள் காண்போரை சிலிர்க்க வைக்கின்றன.

அனைத்து அழகையும் தன் வயப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, சங்கடம் தீர்க்கும் விநாயகர் பக்தர்களை காக்க பன்னிரு கைகளும், ஆறுமுகங்களும் கொண்டு சண்முகன், பத்து தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீதமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு பெருமான், தீயசக்திகளை அழிக்கும் அகோர வீரபத்திரன் இன்னும் பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்துகிறது.

குதிரைப் படை வீரர்களும், கால்படை வீரர்களும் உபயோகித்த ஆயுதங் களையும், குதிரைப்படை தாக்குதல்களை, காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ள சிற்பங்களில் நமக்கு விளக்குகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:48 pm

இந்த மண்டபத்திலிருந்து கோவிலினுள் செல்லும் நுழைவு வாயில் இடத்திற்கு கங்கையரையன் குறடு என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட மண்டபம் இருக்கிறது. அடுத்து இருப்பது மகாமண்டபம். கோவிலின் கருவறையும் விமானமும்-முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசிய லிங்கம்…! JkPAgSewRKyJL15XwXGE+44bb0c437b54c50d9200b43450116aa4
குகைக்கோவிலில் தென்படும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம், திருமேற்றளி என இரண்டு கோவில்களைக் குறிக்கிறது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோவிலையே குறிப்பதாகும். ஆலய விமானம் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்பிரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைப் பார்க்க முடியும். நாயக்கர் மண்டபத்தில் வியாகரபாதர் மனித உருவம் புலியின் கால்கள், பதஞ்சலி மனித உடலும் கால்கள் பாம்பு போன்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:49 pm

அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறைக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தின் தரையில் அறுபட்டை வடிவாக அமைந்த கருங்கல் பலகை ஒன்று இருக்கிறது. அக்கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. உமையாள்நாச்சி என்னும் தேவதாசி, குகைக்கோவிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலைக் கட்டி அங்கு சவுந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். என்று தலவரலாறுகள் குறிப்பிடுகின்றன.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக