உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்by Rajana3480 Yesterday at 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!
2 posters
கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் கு.முனியசாமி இப்பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இம்மாணவர்கள் இப்பகுதியில் கி.பி.12-13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பானை ஓடுகள், மணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது 7- ம் வகுப்பு மாணவர்கள் சத்தியேந்திரன், யுவராஜ், விஷால், அருள்தாஸ், 6- ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் ஆகியோர் மேலமடையில் சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதுபற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுருவுக்குக் கொடுத்த தகவலின் பேரில் அக்கல்வெட்டு படிஎடுக்கப்பட்டது.
இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, ``மாணவர்கள் கண்டுபிடித்த சூலக்கல் கல்வெட்டு, வேளானூர் அருகில் உள்ள மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடலில் நட்டு வைக்கப்பட்டுள்ளது. சூலக்கல் என்பது சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் நான்கு மூலைகளிலும் வைக்கப்படும் எல்லைக்கல் ஆகும். இங்கு ஒரே ஒரு சூலக்கல் மட்டுமே உள்ளது. மூன்று அடி உயரமும், ஒரு அடி அகலமும் உள்ள இது கடல்பாறையால் ஆனது. இதில் புடைப்புச் சிற்பமாக திரிசூலம், பிறை, சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இரு பக்கங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. எழுத்துகள் ஆழமில்லாமல் வெட்டப்பட்டுள்ளதால் தேய்ந்துள்ளன. சில எழுத்துகளையே படிக்க முடிகிறது.
ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் விசைய எனும் தமிழ் ஆண்டும் பங்குனி மாதமும் தெளிவாக உள்ளன. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டின் காலம் கி.பி.1714 ஆக இருக்கலாம். இது திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்தது. கீழக்கரை அல்லது உத்தரகோசமங்கை சிவன் கோயிலுக்கு இந்நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். சேதுபதிகள் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்ட விவரம் செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்த நிலம் உள்ள இடத்தில் திரிசூலக்கல் நடுவது வழக்கம். எனவே சூலக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ள இடம் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதை அறிய முடிகிறது'' என்றார்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|