ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

2 posters

Go down

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  Empty 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 12:29 pm

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  X2tSe8kS3mTGAGxZM3PB+
பிளாஸ்டிக் குப்பைகள்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அதிலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியும் வாட்டர் பாட்டில்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் இல்லாத இடமே பூவுலகில் இல்லை என்றளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இந்தக் கழிவுகளால், பெய்யும் மழைநீர் மண்ணுக்குள் செல்ல முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் தடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படும் என்ற விழிப்பு உணர்வு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அதன் பயன்பாடு குறையவில்லை.

நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 2050 -ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாடு 50 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இத்தனை கழிவுகளையும் எப்படி மறுசுழற்சி செய்யப்போகிறோம் என்ற அச்சம் உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு விதமான பொருள்களும் தினமும் அறிமுகமாகிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் பேப்பர் பாட்டில் அறிமுகமாகியுள்ளது.

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

வாட்டர் பாட்டில்கள் தரையில் எறியும்போது அவை பல ஆண்டுகளானாலும் மக்குவதில்லை. ஆனால், புதிதாக அறிமுகமாகியுள்ள பேப்பர் பாட்டில் மண்ணில் விழுந்த மூன்றே வாரத்தில் மக்கிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட்லாந்தைச் சேர்ந்த வேதியியல் மாணவர் ஜேம்ஸ் லாங்குரோப்ட், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தப் பாட்டிலை உருவாக்கியுள்ளார்.
3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  YYYj7V5bTfuHSRRUzbma+
இதுதொடர்பாக பேசியுள்ள ஜேம்ஸ், ‘‘எந்தவிதமான ரசாயன எரிபொருளும் பயன்படுத்தாமல் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் உள்பக்கம் வாட்டர் புரூப் செய்யப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் கசியாது. எடை குறைவானது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் மூன்றே வாரத்தில் மக்கிவிடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை. இந்தப் பாட்டிலில் மூடி மட்டும்தான் இரும்பால் செய்யப்பட்டது. அதுவும் ஓர் ஆண்டுக்குள் மக்கிவிடும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக இந்த பேப்பர் பாட்டில் விளங்கும்” என தெரிவித்துள்ளார்.

முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பேப்பர் பாட்டில்கள் வருகை வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  Empty Re: 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by SK Thu May 03, 2018 12:55 pm

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  3838410834 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  3838410834 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  Empty Re: 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 8:22 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு  Empty Re: 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு !
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
» இளம் விஞ்ஞானிகளின் அபார கண்டுபிடிப்பு: அறிவியல் கண்காட்சியில் அசத்தல்
» காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum