புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
6 Posts - 23%
heezulia
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
5 Posts - 19%
i6appar
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
3 Posts - 12%
Jenila
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
88 Posts - 37%
i6appar
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_m1030 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 03, 2018 12:09 pm

30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  EaDlvMaUQMW4eDngtDJ5+RECHARGE



சமீபத்தில் எனது கடைக்கு வந்து 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு கலேபகாரம் ஏற்படுத்தினார் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி இதை எனது 6000 வது பதிவாக  இங்கு பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 
 
பெண்:- தம்பி airtel ec பண்ணுவீங்களா 
 
SK:- பண்ணுவோம் நம்பர் சொல்லுங்க அக்கா 
 
பெண்:- 9840******
 
SK:- எவ்வளவுக்கு 
 
பெண்:- 30  ரூவா 
 
SK:- போட்டாச்சு மெசேஜ் வந்துருச்சி காசு கொடுங்க 
 
பெண்:- சரி தம்பி பாலன்ஸ் எவ்வளவு இருக்கு பாத்து சொல்லு பா
 
SK:- 24  ருபாய் சில்லரை இருக்கு அக்கா காசு கொடுங்க (சப்பாணியை நினைத்துக்கொள்ளவும் )
 
பெண்:- இந்த பா (25 ருபாய் கொடுத்தார்)
 
 
SK:- அக்கா 30 ருபாய் கொடுங்க 
 
பெண்:- நான் 30 ருபாய் போடச்சொன்னேன் அனால் நீ 24  ருபாய் சில்லரை போட்ட நான் 25 ருபாய் கொடுத்திருக்கேன் இப்போ எதுக்கு 30 ருபாய் கேட்கற 
 
இந்த நேரத்தில் என் மனைவி கவிதா கடைக்கு வந்துவிட்டார் 
 
கவிதா:- என்ன ஆச்சி 
 
பெண் ( கோவமாக ):- நான் 30 ருபாய் போடச்சொன்னேன் அனால் 24  ருபாய் தான் வந்திருக்கு இவரு எதுக்கு 30 ருபாய் கேட்கறாரு
 
கவிதா:- ஆமாம் 30 போட்டீங்க நா  24  ருபாய் தான் வரும் பாக்கி 6 ருபாய் கமிஷன் 
 
 
பெண்:- என்னது 30 ரூபாய்க்கு 6 ருபாய் கமிஷனா அத நீ airtel கிட்ட  கேளு என் கிட்ட எதுக்கு ஏமாத்தி புடுங்க பாக்கற 
 
கவி:- அது நீங்க கட்ட வேண்டிய கமிஷன் 
 
பெண் ( கோவமாக ):- ஏன் இப்படி ஊற ஏமாத்தறீங்க நான் தரமாட்டேன் பணம் என்ன மரத்திலயா காய்க்குது போற வராவனுக்கெல்லாம் நான் கொடுக்கறதுக்கு நான் பேசறதுக்கு காசு பிடிச்சா சரி வந்ததே 24  ருபாய் நான் 25 ருபாய் கொடுத்திருக்கேன் இப்போ 30 ருபாய் கேட்கற ( சாபம் விடுவதை போல )
 
(கவிதா என்னிடம் சரி போன போகுது விற்றுலாம் இந்த லேடி கடை வாசல்ல இப்படி காத்திட்டு இருக்கு) 
SK:- ஏய் சும்மா இரு 
 
(அருகில் உள்ள சிலர் வந்துவிட்டனர் )
 
பிறகு எனது மற்றும்  அவர்களின் 25 நிமிட போராட்டத்தின் பலனாக அந்த 5 ருபாய் (சாபனையுடன்)
என் கைக்கு வந்தது 



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 03, 2018 3:55 pm

அந்த வயசு பொம்பளையை,
சாரி சாரி வயசான பொம்பளையை ஏமாத்த எப்பிடி SK
மனது வந்தது.?
உங்க கடை /முகவரியை கொடுக்கவும்.
எனது நண்பர்களிடம் கொடுத்து இந்த கடையில் ஏமாறாதீர்கள்
என எச்சரிக்கை பண்ணத்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 03, 2018 3:56 pm

நான் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. அன்பு மலர் அன்பு மலர் 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  3838410834 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  1571444738

ரமணியன் 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  1571444738 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 05, 2018 4:49 pm

சூப்பருங்க சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக