Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்
3 posters
Page 1 of 1
30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்
சமீபத்தில் எனது கடைக்கு வந்து 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு கலேபகாரம் ஏற்படுத்தினார் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி இதை எனது 6000 வது பதிவாக இங்கு பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
பெண்:- தம்பி airtel ec பண்ணுவீங்களா
SK:- பண்ணுவோம் நம்பர் சொல்லுங்க அக்கா
பெண்:- 9840******
SK:- எவ்வளவுக்கு
பெண்:- 30 ரூவா
SK:- போட்டாச்சு மெசேஜ் வந்துருச்சி காசு கொடுங்க
பெண்:- சரி தம்பி பாலன்ஸ் எவ்வளவு இருக்கு பாத்து சொல்லு பா
SK:- 24 ருபாய் சில்லரை இருக்கு அக்கா காசு கொடுங்க (சப்பாணியை நினைத்துக்கொள்ளவும் )
பெண்:- இந்த பா (25 ருபாய் கொடுத்தார்)
SK:- அக்கா 30 ருபாய் கொடுங்க
பெண்:- நான் 30 ருபாய் போடச்சொன்னேன் அனால் நீ 24 ருபாய் சில்லரை போட்ட நான் 25 ருபாய் கொடுத்திருக்கேன் இப்போ எதுக்கு 30 ருபாய் கேட்கற
இந்த நேரத்தில் என் மனைவி கவிதா கடைக்கு வந்துவிட்டார்
கவிதா:- என்ன ஆச்சி
பெண் ( கோவமாக ):- நான் 30 ருபாய் போடச்சொன்னேன் அனால் 24 ருபாய் தான் வந்திருக்கு இவரு எதுக்கு 30 ருபாய் கேட்கறாரு
கவிதா:- ஆமாம் 30 போட்டீங்க நா 24 ருபாய் தான் வரும் பாக்கி 6 ருபாய் கமிஷன்
பெண்:- என்னது 30 ரூபாய்க்கு 6 ருபாய் கமிஷனா அத நீ airtel கிட்ட கேளு என் கிட்ட எதுக்கு ஏமாத்தி புடுங்க பாக்கற
கவி:- அது நீங்க கட்ட வேண்டிய கமிஷன்
பெண் ( கோவமாக ):- ஏன் இப்படி ஊற ஏமாத்தறீங்க நான் தரமாட்டேன் பணம் என்ன மரத்திலயா காய்க்குது போற வராவனுக்கெல்லாம் நான் கொடுக்கறதுக்கு நான் பேசறதுக்கு காசு பிடிச்சா சரி வந்ததே 24 ருபாய் நான் 25 ருபாய் கொடுத்திருக்கேன் இப்போ 30 ருபாய் கேட்கற ( சாபம் விடுவதை போல )
(கவிதா என்னிடம் சரி போன போகுது விற்றுலாம் இந்த லேடி கடை வாசல்ல இப்படி காத்திட்டு இருக்கு)
SK:- ஏய் சும்மா இரு
(அருகில் உள்ள சிலர் வந்துவிட்டனர் )
பிறகு எனது மற்றும் அவர்களின் 25 நிமிட போராட்டத்தின் பலனாக அந்த 5 ருபாய் (சாபனையுடன்)
என் கைக்கு வந்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்
அந்த வயசு பொம்பளையை,
சாரி சாரி வயசான பொம்பளையை ஏமாத்த எப்பிடி SK
மனது வந்தது.?
உங்க கடை /முகவரியை கொடுக்கவும்.
எனது நண்பர்களிடம் கொடுத்து இந்த கடையில் ஏமாறாதீர்கள்
என எச்சரிக்கை பண்ணத்தான்.
ரமணியன்
சாரி சாரி வயசான பொம்பளையை ஏமாத்த எப்பிடி SK
மனது வந்தது.?
உங்க கடை /முகவரியை கொடுக்கவும்.
எனது நண்பர்களிடம் கொடுத்து இந்த கடையில் ஏமாறாதீர்கள்
என எச்சரிக்கை பண்ணத்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: 30 ருபாய் ரீசார்ஜும் 30 நிமிட போராட்டமும்
நான் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்...
» ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!
» ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும்
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
» ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!
» ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும்
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|