புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
1 Post - 50%
viyasan
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_m10ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 03, 2018 8:22 am

ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் Tamil_News_large_2012551

கரூர் :
பணி ஓய்வு பெற்ற ஓட்டுனரை உட்கார வைத்து,
கரூர் கலெக்டர் அன்பழகன் கார் ஓட்டிச் சென்ற சம்பவம்,
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட, கலெக்டர் அன்பழகனுக்கு கார் ஓட்டுனராக
பணியாற்றியவர் பரமசிவம், 58; ஏப்., 30ல் பணி ஓய்வு பெற்றார்.
இவருக்கு பாராட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று
முன்தினம் நடந்தது. விழா முடிந்ததும், பரமசிவத்தையும்,
அவர் மனைவியையும் காரில் அமர வைத்து, கலெக்டர்
அன்பழகன் ஓட்டிச் சென்றார்.

காந்தி கிராமத்தில் உள்ள ஓட்டுனர் வீட்டுக்குச் சென்று,
அவர்களை இறக்கி விட்டார். மேலும், அவர் வீட்டில் தேனீர்
அருந்தி, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஓய்வு பெற்ற எஸ்.ஐ., :

இதே போல், புதுக்கோட்டை, எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு,
எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருஞானம், 59,
என்பவருக்கு, பிரிவு உபசார விழா, நேற்று முன்தினம் நடந்தது.

விழா முடிந்ததும், திருஞானத்தை, அவரது இல்லத்திற்கு,
எஸ்.பி., செல்வராஜ் தன் காரில், தனக்கு சமமாக அமர வைத்து
அழைத்து சென்றார். அவருடைய வீட்டில் உள்ள
உறவினர்களிடம், எஸ்.பி., சிறிது நேரம் பேசிய பின்,
திரும்பியுள்ளார்.
-
-------------------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 03, 2018 10:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu May 03, 2018 10:48 am

இவர் ஒரு பாட்டிக்கு
சாப்பாடு போட்டு
ஓய்வு ஊதியம்
கொடுத்த
நல்லவர் தானே....

ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் 3838410834 ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் 3838410834 ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர் 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 11:46 am

நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக