ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

3 posters

Go down

பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல் Empty பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

Post by ayyasamy ram Thu May 03, 2018 8:18 am

சென்னை,

தமிழகத்தின் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை
தலைவர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு
இருப்பதாவது:-

ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்தை கிரயம்
கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் தங்களின் ஆவணங்களில்
குறிப்பிடும் ‘பான்’ எண்ணை பதிவு அலுவலர்கள் சரிபார்ப்பது
கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வருமான வரி சட்டத்தின்
114-சி விதியில் கூறப்பட்டுள்ளது.

அதுபோன்ற சொத்துகளை விற்பவர்களும், வாங்குபவர்களும்
‘பான்’ எண்ணை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும். ‘பான்’
எண் இல்லாதவர்கள், படிவம் 60-ஐ அளிக்க வேண்டும்.

விவசாயம் அல்லாத ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை
தாண்டும்போது, ‘பான்’ எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான
ஒப்புதல் எண்ணை குறிப்பிட வேண்டும். தனிநபர் அல்லாத
கம்பெனி போன்றவைகளுக்கு ‘பான்’ எண் மட்டுமே
அளிக்கப்பட வேண்டும்.

சொத்தை விற்பவர், வாங்குபவர் கொண்டு வரும் ‘பான்’
அட்டையை மட்டுமே பதிவு அலுவலரால் சரிபார்க்க முடிந்தது.
அந்த அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியாமல்
இருந்தது. தற்போது அட்டையின் உண்மைத்தன்மையை
சரிபார்ப்பதற்கு ஏதுவாக ஸ்டார் 2.0 மென்பொருளில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் எழுதிய
ஆவணங்களின் சுருக்கத்தை பதிவு செய்யும்போது ‘பான்’
அட்டையை உள்செலுத்தியதும் இணையவழியில் சரிபார்ப்பு
நடைபெறும். அப்போது ‘பான்’ எண் பொருந்தாமல் இருப்பது
தெரிய வந்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு
தெரியப்படுத்தப்படும்.

அதை சரிசெய்து ஆவணங்களை உருவாக்குவதை மக்கள்,
ஆவண எழுத்தர், வக்கீல்கள் தொடரலாம். அதன் பின்னர்
சரியான ‘பான்’ எண்ணை குறிப்பிட்டு ஆவணங்களை
தயார் செய்ய வேண்டும்.

இதை பதிவு அலுவலர் மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
அது வேறு நபரின் ‘பான்’ எண் என்று தெரிய வந்தால்,
ஆவணத்தை பதிவு செய்யாமல், சரியான ‘பான்’ எண்ணை
கேட்டு ஆவணத்தை திருப்பிக்கொடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல் Empty Re: பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu May 03, 2018 11:35 am

இனிமேல் ஏமாற்று வேலை செல்லாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல் Empty Re: பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

Post by SK Thu May 03, 2018 1:00 pm

இதிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தில்லு முள்ளு நடக்குமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல் Empty Re: பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி
» அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணத்தில் ஜெயலலிதா கைநாட்டை உறுதி செய்த டாக்டருக்கு ரூ.5 லட்சம் பட்டுவாடா
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum