ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி

2 posters

Go down

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி Empty யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி

Post by ayyasamy ram Thu 3 May 2018 - 9:47

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி 02CHKANRAMYA

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி 02chskocoat



கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறுவதால் பிரச்சார களத்தில் காங்கிரஸ்,
பாஜகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்
தளங்களிலும் காங்கிரஸ் சமூக வலைதள குழுவினருக்கும்,
பாஜக சமூக வலைதள குழுவினருக்கும் இடையே வார்த்தை
போர் நடக்கிறது.

இந்நிலையில்

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும், நடிகையுமான
ரம்யா (எ) திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட
புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தின்போது
அணிந்திருந்த கோட் ஒன்றின் விலையை கண்டுபிடித்து அவர்
ட்விட் செய்துள்ளார்.

அதில், “பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள கோட் மிகவும்
ஃபேன்சியாக உள்ளது. உங்களது லோரோ பியானா ஜாக்கெட்
எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் விலை 17,000 யூரோ
மட்டுமே. மிகவும் குறைவான விலை.

சரி, யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை
வாங்கினீர்கள் மோடி?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

லோரோ பியானா ஆடையின் இந்திய மதிப்பு ரூ.13.6 லட்சம்
என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி
அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றார். அங்கு பெர்லின்
விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியபோது எடுக்கப்பட்ட
படத்தை ரம்யா இப்போது வெளியிட்டுள்ளார்.

அப்போது பிரதமர் மோடி லோரோ பியானா கோட்
அணிந்திருந்ததாக ரம்யா கூறியுள்ளார்.
-
-------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி Empty Re: யாருடைய கார்டை பயன்படுத்தி ரூ.13 லட்சம் கோட் வாங்கினீர்கள் மோடி?: ட்விட்டரில் நடிகை ரம்யா கேள்வி

Post by SK Thu 3 May 2018 - 14:43

குத்து படத்தில் குத்தாட்டம் போட்ட ரம்யா வா இது 

இதந்த கேள்விக்கு பதில் 

நான் ஏழை என்பதால் என்னை விமர்சிக்கிறார்கள் என்று தான் கூறுவார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
» நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மோடி பங்கேற்பு
» 20 லட்சம் பேருக்கு வேலை திட்டம் என்ன ஆனது? விஜயகாந்த் கேள்வி
» மோடி, நடிகை ரேகா சிறந்த 'சைவர்'கள்
» சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum