Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
3 posters
Page 1 of 1
அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
அழகு என்றல் விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. அழகான முகத்தை பெறுவதற்கு ஆயிரம், லட்சம் ஏன் கோடி கூட கொடிக்க தயங்காதவர்கள நாம் பார்க்க முடியும். இன்றைக்கு அது சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. எப்படியாவது தன்னை அழகு படுத்துக் கொள்ள பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர்.
அழகு நிலையங்களும் நகர்புரங்களில் மட்டும் அல்லாது சிறிய கிராமங்களிலும் அடியெடித்து வைக்கும் அளவுக்கு போய்விட்டது. இதைப் பயன்படுத்தியே பல அழகு நிலையங்கள் ப்ளிச்,பேஷியல், அது இது என்று புரியாயாத பெயர்களைச் சொல்லியே பணம் பரிக்கின்றனர். விளம்பரங்களில் வரும் க்ரீம்களைப் பார்த்து முகத்தில் பூசிக் கொண்டு அழகை கெடுத்துக் கொண்டதுதான் அதிகம்.
பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிப்படைகின்றன. அதுவும் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் உண்டாகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக தண்ணீர் அருந்தாததாலும், சருமம் வறட்சி ஏற்படுகிறது.
நன்றி
பத்திரிகை

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
நாம் முன்னேர்கள் பயன் படுத்திய மூலிகை கொண்டு நமது அழகை பாதுக்கலாம். முகத்தை அழகாக வைத்துக் கொள்வது எப்படி? அதன் பயன்களைப் பற்றி பார்போம்.
தயாரிக்கும் முறைகள்
· உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
· கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
· கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
· கோரை கிழங்கு பொடி 100 கிராம்
· உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
ஆகியவற்றை ஒன்றாக கலந்து சுத்தமான அம்மியில் அல்லது மிக்ஸியில் சுத்தமான பன்னீர் கலந்து அரைத்து சிறிய எள் உருண்டையாக தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
குறைந்தது அரை மணி நேரம் ஊறியதும் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு போட்டு கழுவக்கூடாது. இதனை தினமும் தொடர்ந்து செய்வதனால் சில நாட்களில் முகம் அழகு கூடுவது மட்டும் அல்லாது பளபளக்கும்.
தயாரிக்கும் முறைகள்
· உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
· கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
· கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
· கோரை கிழங்கு பொடி 100 கிராம்
· உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
ஆகியவற்றை ஒன்றாக கலந்து சுத்தமான அம்மியில் அல்லது மிக்ஸியில் சுத்தமான பன்னீர் கலந்து அரைத்து சிறிய எள் உருண்டையாக தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
குறைந்தது அரை மணி நேரம் ஊறியதும் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு போட்டு கழுவக்கூடாது. இதனை தினமும் தொடர்ந்து செய்வதனால் சில நாட்களில் முகம் அழகு கூடுவது மட்டும் அல்லாது பளபளக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
குளியல் பொடி;
தேவையான பொருள்;
· சோம்பு 100 கிராம்
· கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
· வெட்டி வேர் 200 கிராம்
· அகில் கட்டை 200 கிராம்
· சந்தனத் தூள் 300 கிராம்
· கார்போக அரிசி 200 கிராம்
· தும்மராஷ்டம் 200 கிராம்
· விலாமிச்சை 200 கிராம்
· கோரைக்கிழங்கு 200 கிராம்
· கோஷ்டம் 200 கிராம்
· ஏலரிசி 200 கிராம்
· பாசிப்பயறு 500 கிராம்
மேல் குறிப்பிட்ட அனைத்தையும் தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் உடல் ஆரோக்கியமும் அழகும் கூடும்.
இந்த பவுரை தொடர்ந்து குளித்து வரும் போது சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு ஆகியவை நீங்கும். வெயில் காலத்துக்கு ஏற்றது என்றே கூற வேண்டும். வியர்வையால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும். மேனி அழகு கூடும். இது பெண்களும், குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
நல்ல பதிவு , நன்றி ஐயா.... நாங்களும் குளியல் பொடி வீட்டிலேயே தயாரித்துக் கொள்வோம். அருமையாக இருக்கும் ..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
» அழகு குளியல்
» அழகு + ஆரோக்கியம்
» அழகு என்பது ஆரோக்கியம்!
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
» அழகு குளியல்
» அழகு + ஆரோக்கியம்
» அழகு என்பது ஆரோக்கியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum