Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி
2 posters
Page 1 of 1
ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி
![ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி A1P6h1MsTNCMk7XxKzqs+ba4d36a7349351a948552f5aab22a3cd](https://www.filepicker.io/api/file/a1P6h1MsTNCMk7XxKzqs+ba4d36a7349351a948552f5aab22a3cd.jpg)
Third party image reference
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் முதன்மையானவர், இவர் மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில், ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார்.
மார்ச் காலாண்டு
மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 9,435 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார். இக்காலாண்டில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் சுத்திகரிப்பில் ஏற்றப்பட்ட தொய்வை ஈடு செய்துள்ளது.
![ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி 0VlFsDDVRaaMoOLEewol+e523d909367bade5ea52e837b18221d4](https://www.filepicker.io/api/file/0VlFsDDVRaaMoOLEewol+e523d909367bade5ea52e837b18221d4.jpg)
Third party image reference
பங்கு வளர்ச்சி
2018ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 41 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோருக்கு பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளனர்.
4வது காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 17.3 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த லாபம்
2017-18ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 36,075 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 20.6 சதவீத அதிகமாகும்.
![ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி 6jEiX5zJTZuXQn4A6lyz+0b46cb5ad59d7e1dd09ec90d67777386](https://www.filepicker.io/api/file/6jEiX5zJTZuXQn4A6lyz+0b46cb5ad59d7e1dd09ec90d67777386.jpg)
Third party image reference
ஜியோ
டெலிகாம் சந்தை முழுமையாக மாற்றிய ஜியோ 2018ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது முக்கியமானது, மேலும் இக்காலாண்டில் மட்டும் ஜியோ நிறுவனம் 510 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
நன்றி
Gooogle news
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி
ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய்
இதனால் தான் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி
மேற்கோள் செய்த பதிவு: 1268124SK wrote:ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய்
இதனால் தான் ஆட்சியாளர்கள் இவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
இவ்வளவு பணம் எதற்கு?
ஒரு அளவு மேல் பணத்தை சேர்த்து வைத்து
????
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் முகேஷ் அம்பானி
» உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி... சொத்துமதிப்பு ரூ 1.13 லட்சம் கோடி!!
» இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்
» இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!
» இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்
» உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி... சொத்துமதிப்பு ரூ 1.13 லட்சம் கோடி!!
» இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்
» இந்தியாவையும், இந்தியர்களையும் பெருமையடைய வைத்துவிட்டார் மோடி: முகேஷ் அம்பானி புகழாராம்!
» இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|