ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

2 posters

Go down

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் Empty உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

Post by ayyasamy ram Wed May 02, 2018 4:53 pm

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் Tamil_News_large_2012474

புதுடில்லி :
உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின்
பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.
இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும்.

வீடுகள், தொழில்சாலைகள், விவசாயம், போக்குவரத்து,
அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து
வெளியேற்றப்படும் புகையால் காற்று சல்பர், நைட்ரேட்,
கருப்பு கார்பன் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்துள்ளன.

உலகில் உள்ள 10 ல் 9 பேர் மாசுபட்ட காற்றையே
சுவாசிக்கின்றனர். காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும்
70 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். ஆசியா மற்றும்
ஆப்ரிக்க நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் அதிகம்
நிகழ்கின்றன.

அதிகம் மாசுபட்ட 14 நகரங்களாக கான்பூர், பரிதாபாத்,
வாரணாசி, கயா, ஆக்ரா, பாட்னா, லக்னோ, முஷாபர்பூர்,
ஸ்ரீநகர், குர்கான், ஜெய்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட
நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களில்
பெரும்பாலானோர் இதய நோய், பக்கவாதம், நுரையீரல்
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களாலேயே பாதிக்கப்
பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் Empty Re: உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

Post by SK Wed May 02, 2018 4:57 pm

நல்லவேளை தமிழ்நாட்டு நகரங்கள் எதுவும் இதில் இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் Empty Re: உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

Post by SK Wed May 02, 2018 4:58 pm

உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் 
பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. 
இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும். 

20 ல 14 நமக்கே

நடனம் நடனம் நடனம் நடனம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் Empty Re: உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் டாப் 10 செலவு குறைந்த நகரங்கள்!
» உலகின் மிக அழகான 10 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை தீபிகா படுகோன்!
» 12 பர்ஸ்களை தெருக்களில் வீசிவிட்டு சோதனை: நேர்மையான நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு இரண்டாவது இடம்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உலகின் மிக அழுக்கான டாப் 10 நகரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum