புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_c10'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_m10'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_c10'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_m10'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 7:56 pm

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் சந்திரன் உதிக்கும் காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! HwPfRXd6SzWJXCmYpMuZ+8fb9e1594e1fe8937561223942522553
சர்வதேச சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது கன்னியாகுமரி. சாதாரண சமயங்களைவிட சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் தரிசிக்கவும் ஆன்மீக அன்பர்கள் கூடுவார்கள். மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்று காண கூட்டம் அலைமோதும். அதுமட்டுமல்லாது அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கன்னியாகுமரி வருகிறார்கள். சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சி மற்றும் சந்திரன் உதயமாகும் காட்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் கண்டுகளிக்க முடியும்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 7:57 pm

'முழுநிலவு உதிக்கும் அதிசய காட்சி' - கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாபயணிகள்! ENBF5yXRYO1dwGkIgoTa+8f10d6f9fd3695e35cd6b9a1a353825b

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா இன்று மாலை கன்னியாகுமரியில் குவிந்தனர். சூரியன் மறையும் தருணத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நடுவே உதயமான முழு நிலவை கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் சில சமயம் மேக மூட்டம் சந்திர உதயத்தை காணமுடியாமல் மறைக்கும். இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைவது உண்டு. ஆனால் இன்று மேக மூட்டம் இல்லாததால் சித்திரை முழுநிலவை முழுமையாக கண்டு ரசிக்க முடிந்தது. சித்திரை மநிலவை கண்டு ரசிக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக