புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
Page 1 of 1 •
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
#1267775சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி
1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு
தமிழக அரசு நடவடிக்கை
Facebook Google+ Mail Text Size Print சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 30, 2018, 05:45 AM
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக
மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள்
மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’
மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி சாலைகளாக மாற்றம்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில
நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம்
செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக
வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க
வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில நெடுஞ்சாலைகளை
உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக
அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை
திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு கூறியது.
மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் ஐகோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மூட உத்தரவு
இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார்,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டாஸ்மாக்
மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு
ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில
நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்
சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள்,
20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும்
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும்
இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள
மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட
வேண்டும்.
இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல
முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1,300 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை
தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்
பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின்
எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள
மதுக்கடைகளை திறக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள்
திறக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக
மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள்
மூடப்பட்டன.
சென்னையில் எத்தனை கடைகள்?
அதாவது, சென்னை மண்டலத்தை பொறுத்தவரை,
வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15,
தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர்
கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில்
15 என மொத்தம் 156 மதுக்கடைகளும்,
சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம்
1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய
பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான
கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்
படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்
(ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி

Similar topics
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1