Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
3 posters
Page 1 of 1
பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
அந்தப் பகுதியில் ஆடுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அது ஆச்சர்யம் தான்...ஆடுகளுக்குச் சாப்பிட அப்படி என்ன இருந்திடப் போகிறது அந்தப் பொட்டல் பாலைவனத்தில். ஆனால், அங்கு ஆடுகள் இல்லாத வீடுகளே இல்லை. அந்த வீடுகள் எல்லாமே மண்ணால் கட்டப்பட்டவை தான். பசுமையைத் தாங்கி நிற்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் முட்செடிகள் தான். இது பாகிஸ்தானின் சிந்த் பகுதியைச் சேர்ந்த பாலைவனம்.
ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin) பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், உலகம் முழுக்க பயணித்துக் கொண்டேயிருப்பவர். உலகின் மிக முக்கியமான "ஆற்றல் சக்தி ஆலோசகர்"களில் ( Energy Consultant) ஃபரெய்லும் ஒருவர். உலகின் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஓய்வெடுப்பதற்காக தன் சொந்த ஊரான கராச்சிக்கு திரும்புகிறார் ஃபரெய்ல். அப்போது அவரது மாமா ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானைச் சுற்றிப்பார்க்க வருகிறார். அவரோடு சேர்ந்து ஃபரெய்லும் சிந்த் பாலைவனப் பகுதிகளுக்குப் போகிறார். அந்த பாலை நிலத்தின் அனல் அவர் முகத்தை அறைகிறது. சில நிமிடங்கள் கூட அதில் நிற்க முடியாத அளவிற்கு அதன் சூடு இருந்தது. ஆனால், அதே சமயம் அங்கு பார்க்கும் சில காட்சிகள் அவர் மனதை பெரும் தாக்கத்திற்குள்ளாக்குகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
அந்தக் கடும் வெயிலில் பல பெண்களும் சிறுமிகளும் கைகளில் காலி கேன்களோடும் குடங்களோடும் தண்ணீர் எடுக்க நடந்து போய்க்கொண்டிருந்தனர். தண்ணீர் எடுக்க அதிகாலை நேரம் வீட்டை விட்டு கிளம்பினால், அவர்கள் திரும்ப மாலை இருட்டும் நேரம் ஆகிவிடும். பல சிறுமிகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு, தண்ணீர் பிடிக்க போகிறார்கள். இந்தப் பகுதியிலிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. மண்ணெண்னெய் விளக்குகள் (Kerosene Lamps) தான்.
ஒரு சில கிராமங்களில் டீசலில் வேலை செய்யும் தண்ணீர் பம்புகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பகுதியிலிருக்கும் கிராமங்கள் அனைத்துமே கடுமையான வறுமையில் இருப்பதால் அவர்களால் டீசல் வாங்கி, தண்ணீர் பம்புகளை இயக்க முடிவதில்லை. இந்த கிராமங்களின் தண்ணீர் பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஃபரெய்ல். சுற்றியிருக்கும் ஆடுகளைப் பார்த்தபடியே வீடு திரும்புகிறார்.
ஒரு சில கிராமங்களில் டீசலில் வேலை செய்யும் தண்ணீர் பம்புகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பகுதியிலிருக்கும் கிராமங்கள் அனைத்துமே கடுமையான வறுமையில் இருப்பதால் அவர்களால் டீசல் வாங்கி, தண்ணீர் பம்புகளை இயக்க முடிவதில்லை. இந்த கிராமங்களின் தண்ணீர் பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஃபரெய்ல். சுற்றியிருக்கும் ஆடுகளைப் பார்த்தபடியே வீடு திரும்புகிறார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
சில நாட்களுக்குப் பிறகு பதான்கோட் கிராமத்திற்கு, தன் குழுவோடு செல்கிறார் ஃபரெய்ல். அந்த ஊர் மக்களை ஒன்று சேர்க்கிறார்.
"உங்கள் வாழ்வின் மிகப் பெரிய பிரச்னை என்ன?"
"தண்ணீர்..."
"அதைத் தீர்க்க ஏதாவது வழி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஏதாவது திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?"
"இல்லை. கடவுள் தான் காப்பாற்றணும்..."
"என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது?"
கூட்டத்தில் ஒரே சலசலப்பு. "என்ன?", "என்ன?" என்று பல குரல்கள் கேட்கத் தொடங்கின.
"நீங்கள் என்ன திட்டம் வைத்திருந்தாலும்...அதை செயல்படுத்த எங்களிடம் காசு இல்லை...மொத்த கிராமத்தை அலசினாலும் பத்தாயிரத்திற்கு மேல் தேத்த முடியாது" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
" இந்தத் திட்டத்திற்கு பணம் தேவையில்லை."
"பணம் தேவையில்லையா?"
"ஆமாம்... பணம் தேவையில்லை. நீங்கள் வளர்க்கும் உங்கள் ஆடுகள் தான் உங்களுக்கான தண்ணீர் பிரச்னையை தீர்க்கப் போகின்றன. வறண்டு கிடக்கும் உங்கள் கிராமத்திற்கு தண்ணீர் தரப் போவது உங்கள் ஆடுகள் தான்..."
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
"ஆடா? இந்த ஆடுகளா? எப்படி?" மொத்த கூட்டத்தையும் முந்திக் கொண்டு கேட்டது ஒரு குரல்.
"ஆமாம். நான் உங்கள் கிராமத்தில் "சூரிய சக்தி" கொண்டு இயங்கும் தண்ணீர் மோட்டாரை அமைத்து தருகிறேன். 400 அடி ஆழத்திலிருந்து உங்களுக்கான தண்ணீரை எடுத்து தர முடியும். ஆனால், இதை அமைக்க பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்...."
"யாரிடம் இருக்கு அவ்வளவு காசு?" என்று இடைமறித்தார் ஒருவர்.
"பொறுங்கள். நீங்கள் யாரும் காசு தர தேவையில்லை. மாறாக ஒவ்வொரு வீட்டிலிருந்து சில ஆடுகளை எனக்கு தாருங்கள். அதை நான் பணமாக மாற்றிக் கொள்கிறேன். சம்மதமா?"
கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஃப்ரெயிலின் திட்டத்திற்கு சம்மதித்தினர்.
"ஆமாம். நான் உங்கள் கிராமத்தில் "சூரிய சக்தி" கொண்டு இயங்கும் தண்ணீர் மோட்டாரை அமைத்து தருகிறேன். 400 அடி ஆழத்திலிருந்து உங்களுக்கான தண்ணீரை எடுத்து தர முடியும். ஆனால், இதை அமைக்க பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்...."
"யாரிடம் இருக்கு அவ்வளவு காசு?" என்று இடைமறித்தார் ஒருவர்.
"பொறுங்கள். நீங்கள் யாரும் காசு தர தேவையில்லை. மாறாக ஒவ்வொரு வீட்டிலிருந்து சில ஆடுகளை எனக்கு தாருங்கள். அதை நான் பணமாக மாற்றிக் கொள்கிறேன். சம்மதமா?"
கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஃப்ரெயிலின் திட்டத்திற்கு சம்மதித்தினர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
சோலாரில் இயங்கும் முதல் தண்ணீர் பம்ப் அங்கு நிறுவப்பட்டது. கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். அது அவர்கள் வாழ்க்கைக்கான வரமாக இருந்தது. சில மாதங்களில் அவர்கள் மொத்த வாழ்வுமே மாறியது. தண்ணீருக்காக நாள் முழுக்க நடக்க வேண்டிய சூழல் மாறியது. சிறுமிகள் மீண்டும் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். பெண்கள் தையல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். குடும்ப வருமானம் பெருகியது. தண்ணீரில்லாமல் உடல் சோர்ந்து, பலவீனமாக இருந்த கால்நடைகள் தெம்படைந்தன. டீசல் பம்ப்களால் ஏற்பட்ட புகையும் இல்லாமல் போனது. சில நாட்களிலேயே, கெரசின் விளக்குகளுக்கு பதிலாக, கிராமத்திற்கு புதிய மின்சார விளக்குகள் வந்தன. அதற்கும் ஆடுகள் கொடுக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், இந்தத் திட்டத்தை மூன்று கிராமங்களில் நிறுவியுள்ளார் ஃபரெய்ல். இன்னும் பல பாலைவன கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ஆடுகளை சில மாதங்கள் வரை பராமரித்து "பக்ரீத்" சமயத்தில் ஆடுகளை விற்று பணமாக மாற்றிக் கொள்கிறார் ஃபரெய்ல். "goatforwater" என்ற வலைதளத்தையும் தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே கூட ஆடுகளை டெலிவரி செய்கிறார்,
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin)
"நான் செய்வது நிச்சயம் சமூக சேவை கிடையாது. இதை நான் 'லாபத்தோடு செய்யப்படும் சமூக செயல்பாடு' என்று குறிப்பிட விரும்புகிறேன். எந்தவொரு விஷயத்தையும் நீண்ட காலத்திற்காக இலவசமாக கொடுக்க முடியாது. இலவசங்களால் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியாது. அந்த கிராம மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால், அவர்களிடம் பணம் வாங்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது... சரி அவர்களிடமிருந்து ஆடுகளை வாங்கி விற்றுக் கொள்ளலாம் என்று நினைத்து தான் இதைத் தொடங்கினேன். இன்று தண்ணீர் பிரச்னை அவர்களுக்கு தீர்ந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி." என்கிறார் ஃபரெய்ல்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
இறைவன் வழங்கிய அற்புதமான கொடை இவர்
இல வசம் கூடவே கூடாது .....
இலவசமாகக் கொடுத்துப் பழக்கியதால்
இன்று தமிழர் எனும் வீர மறவர் கூட்டம் .....
முதலைக் கூட்டமாகி
கூமுட்டைக் கூட்டமாகிக் கிடக்கிறது ...
மானசீக வாழ்த்துகள்
வணக்கங்கள்
ஆட்டுக்கார அலமேலு ஜீ ....

aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
அருமையான சிந்தனை மக்கள் பணத்திலேயே ஆவர்களுக்கான தேவைகள் தீர்ந்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
» மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
» இதுவும் இந்தியா.. லாத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum