புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:16 pm

இயற்கை மனித இனத்துக்குக் கொடுத்த கொடைகளில் அற்புதமானது, மணல். ஆனால், பேராசை காரணமாக சில மனிதர்கள், மடியை அறுத்து பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பணத்தாசையில் செயல்படும் இது போன்ற சமூக விரோதிகளால் தமிழகம் வெகு விரைவில் தாகத்தில் தவிக்கப் போவது சர்வ நிச்சயமாகி விட்டது. இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் இவர்களுக்குத் துணையிருப்பதால், பொதுமக்களால் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஊற்றுக்கு ஆதாரமான ஆற்று மணலை அள்ளி அள்ளி ஆறுகளை பிறாண்டி வைத்துள்ளார்கள். தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் குண்டும் குழியுமாகப் பார்க்க சகிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. மணல் கொள்ளையர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ளது அணைப்பட்டி. வைகை ஆறு இந்த வழியாகத்தான் மதுரைக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் பேரணை என்ற பெயரில் ஒரு அணை உள்ளது. இந்த அணையில் இருந்துதான் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைக்கிறது. மேலும், இங்குள்ள ஆற்றுப்படுகையில் பல குடிநீர் கிணறுகள் அமைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மணல் திருடர்கள் அராஜகம் அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் விளக்கு அமைத்து மணல் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மணலை அள்ளிவிட்டார்கள். அதிகாரிகள், போலீஸ் இவர்களுக்குத் துணையாக இருப்பதால் இவர்களைத் தட்டிக்கேட்க பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் W2bGGofISc2Pphfm6A6Q+4a16665012cccca05056a5e8c5aa0f1f

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குடிநீர் கிணறுகளைச் சுற்றியுள்ள மணலைக்கூட விடாமல் சுரண்டி விட்டார்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துப்போன இந்தப் பகுதியில், இந்தப் கிணறுகள்தான் தவித்த வாயின் தாகத்தை தணித்து வருகின்றன. தற்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் மணல் மாஃபியாக்கள். சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்கான குடிநீர் கிணறு, மணல் அள்ளியதால் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில கிணறுகளும் இதேநிலையில் தான் இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்து பார்த்து வெறுத்துப்போன மல்லியாம்பட்டி இளைஞர்கள் கடந்த இரு தினங்களாக ஆற்றுக்குள் இறங்கி தங்கள் குடிநீர் கிணற்றையும், மணலையும் காவல் காத்து வருகிறார்கள். மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்தாத மாவட்ட நிர்வாகத்துக்கு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:17 pm

இது தொடர்பாக பேசிய இளைஞர் ஒருவர், ‘‘ அதிகாரிகள் ஆசியோடு எங்கள் பகுதியில இருந்து மணல் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. போனா போவுதுன்னு விட்டா, இப்ப குடிதண்ணி கிணத்தையே சாய்க்க துணிஞ்சுட்டாங்க. இனியும் இவங்களை விட்டா, தவிச்ச வாயிக்கு தண்ணியில்லாமத்தான் அலையணும்னு தோணுச்சு. அதுனாலதான் எங்க கிணத்தை பாதுக்காக்க நாங்களே களத்துல இறங்கிட்டோம். இது தொடர்பா கலெக்டரில் இருந்து முதலமைச்சர் வரைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆற்றுபடுகையில எங்க ஊருல இருந்து சுடுகாட்டுக்குப் போறதுக்கு தார்ரோடு இருந்துச்சு. ஆனா, இவங்க ரெண்டு பக்கமும் மணலை சுரண்டி சுரண்டி தார்ரோடு இப்ப ஒத்தையடி பாதையாகிப்போச்சு. இன்னும் கொஞ்சநாள்ல அதுவும் இருக்காது. அப்புறம் பிணத்தை தூக்கிட்டுப் போகக்கூட பாதையில்லாம அவஸ்தைப்பட வேண்டியதுதான். அரசாங்கம் கடுமையான சட்டம் போட்டு கட்டுப்படுத்தணும். ஆனா என்ன செய்ய மணல் திருடுற பலபேர் ஆளுங்கட்சிக்காரங்களா இருக்குறாங்களே.. பிறகெப்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதுனால தான் நாங்கள் காவலுக்கு இறங்கியிருக்கிறோம்‘‘ என்றார் ஆதங்கத்துடன்.
ஏற்கெனவே, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மணல் கொள்ளையர்கள் குடிநீர் கிணறுகளை சாய்த்து வருவதை இனியும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுகளையாவது காப்பாற்றுமா? என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக