ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பினர்களின் புகைப்படங்கள்

+49
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
நட்புடன்
dsudhanandan
ரேவதி
krishnaamma
vetrivel.p
அலட்டல் அம்பலத்தார்
gunashan
ஹாசிம்
tamilparks
mkag.khan
தண்டாயுதபாணி
jahubar
முபிஸ்
kalaimoon70
சம்சுதீன்
கலைவேந்தன்
அப்புகுட்டி
ramakrishnankt
நவீன்
செந்தில்
ரிபாஸ்
உதயசுதா
சாந்தன்
mohan-தாஸ்
சபீர்
nandhtiha
தாமு
மீனு
VIJAY
cityboy
seenujgs
Srisiva
srinivasan
sudhakaran
Manik
mathu18
paarthaa077
amloo
rikniz
thesa
பரஞ்சோதி
ராஜா
ரூபன்
gingee
இளவரசன்
Tamilzhan
சிவா
53 posters

Page 59 of 61 Previous  1 ... 31 ... 58, 59, 60, 61  Next

Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by சிவா Thu 19 Mar 2009 - 18:17

First topic message reminder :

இந்த பகுதியில் ஈகரை தமிழ் களஞ்சிய உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்களை வெளியிடலாம். முதலில் கண்ணன், தமிழ்பார்க், தமிழன் தங்களின் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

கடைசியா நான் வரேன்.


Last edited by சிவா on Thu 8 Apr 2010 - 15:34; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed 6 Jul 2011 - 20:12

சிவா wrote:சரி சரி, நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதால் என்னுடைய புகைப்படம் இதோ!

[You must be registered and logged in to see this image.]
கீழே கிடந்த அதை தூக்கி தூக்கி குப்பை தொட்டியில் போடலாம் என்று எடுத்த பொழுது படம் எடுத்து விட்டார்கள் அப்படிதானே அண்ணா...புன்னகை


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by சிவா Wed 6 Jul 2011 - 20:30

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:சரி சரி, நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதால் என்னுடைய புகைப்படம் இதோ!
கீழே கிடந்த அதை தூக்கி தூக்கி குப்பை தொட்டியில் போடலாம் என்று எடுத்த பொழுது படம் எடுத்து விட்டார்கள் அப்படிதானே அண்ணா...புன்னகை

அப்பாடா....!!! சரியா சொல்லிட்டீங்க ரமேஷ்! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed 6 Jul 2011 - 20:43

சிவா wrote:
அப்பாடா....!!! சரியா சொல்லிட்டீங்க ரமேஷ்! சிரி
சிரி


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by அருண் Wed 6 Jul 2011 - 21:49

கொஞ்சமா வெளிய எட்டிபாக்குது தொந்தி அத குறைச்சுட்டிங்குன இன்னும் நல்ல இருக்கும் அண்ணா! கையில என்ன காஜா பீடி ய அண்ணா.. அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by சிவா Wed 6 Jul 2011 - 21:53

அருண் wrote:கொஞ்சமா வெளிய எட்டிபாக்குது தொந்தி அத குறைச்சுட்டிங்குன இன்னும் நல்ல இருக்கும் அண்ணா! கையில என்ன காஜா பீடி ய அண்ணா.. [You must be registered and logged in to see this image.]

ஆமா, ஆமா....! இனிமேல் பீரைக் குறைத்துக் கொள்ள வேண்டும்! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by அருண் Wed 6 Jul 2011 - 22:04

சிவா wrote:
ஆமா, ஆமா....! இனிமேல் பீரைக் குறைத்துக் கொள்ள வேண்டும்! சிரி

உடுட்டுக்கட்டை அடி வ உங்கள 2 போட்ட தான் சரி பட்டு வரும்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by சிவா Wed 6 Jul 2011 - 22:07

அருண் wrote:
சிவா wrote:
ஆமா, ஆமா....! இனிமேல் பீரைக் குறைத்துக் கொள்ள வேண்டும்! சிரி

[You must be registered and logged in to see this image.] உங்கள 2 போட்ட தான் சரி பட்டு வரும்..

இப்படிப் போடும் பொழுது வாங்குவதற்கு உடலில் தெம்பு வேண்டாமா? அதற்குத்தான் பீர்! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by அருண் Wed 6 Jul 2011 - 22:21

இப்படிப் போடும் பொழுது வாங்குவதற்கு உடலில் தெம்பு வேண்டாமா? அதற்குத்தான் பீர்!

அப்ப பிளான் பன்னிதான் செய்றீங்க நடக்கட்டும் நடக்கட்டும்! அநியாயம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by ANTHAPPAARVAI Wed 6 Jul 2011 - 23:18

2001 ல எடுத்த புகைப்படம் இது! ஆனா நான் இணைக்கும் இப்படித்தான் இருக்கிறேன்.
10 வருஷம் ஆகுறதுக்கு இன்னும் 10 நாள் இருக்கு. இந்த 10 வருடத்தில் எந்த மாற்றமும் என்னிடம் இல்லை!
இன்னொரு 10 வருடத்திற்கும் இப்படியே இருந்தால் தேவலாம்...

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by சிவா Wed 6 Jul 2011 - 23:20

யாரிடம் சரண்டர் ஆகிறீர்கள் குயிலன்? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறுப்பினர்களின் புகைப்படங்கள் - Page 59 Empty Re: உறுப்பினர்களின் புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 61 Previous  1 ... 31 ... 58, 59, 60, 61  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum