புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
25 Posts - 38%
heezulia
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
2 Posts - 3%
prajai
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
1 Post - 2%
Barushree
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_m10சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 9:11 am

சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் 201804300005367344_Cinema-costumesAuction-will-take-placeAkshay-Kumar_SECVPF

நடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும்
ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை
தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக
வைத்துள்ளனர்.

நடிகை ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டப்போவதாக
அறிவித்து இருக்கிறார்.

நடிகர் அக்‌ஷய் குமார் இந்தியில் ‘ருஸ்டம்’ படத்தில் நடித்த
போது அணிந்த உடைகளை ஏலத்துக்கு கொண்டு வரப்
போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன.

அதனை டுவிட்டரில் தற்போது உறுதிப்படுத்தி கருத்து
பதிவிட்டுள்ளார். ருஸ்டம் படம் 2016-ல் வெளியாகி
வெற்றிகரமாக ஓடியது. இதில் அக்‌ஷய்குமார் கப்பல் படை
அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

படம் முழுக்க இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும்
சீருடையை அணிந்து வந்தார்.
அந்த ஆடையைத்தான் ஏலம் விடப்போகிறார்.

இந்த தகவலை அக்‌ஷய்குமாரின் மனைவியும் நடிகையுமான
டுவிங்கிள் கண்ணாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து
ஆதரவு திரட்டி உள்ளார்.

இதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறும்போது,
“சில விஷயங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி
விடும். அப்படித்தான் நான் நடித்து இருந்த ‘ருஷ்டம்’ படமும்
என்னை ஈர்த்தது.

அந்த படத்தில் கப்பல் படை அதிகாரியாக நான் நடித்து
இருந்த கதாபாத்திரம் தேசிய விருது பெற்ற உணர்வை
ஏற்படுத்தியது.

எனவே அதில் அணிந்து இருந்த உடைகளை ஏலம் விட்டு
அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு
உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறேன்”
என்றார்.
-
---------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 5:06 pm

அப்படி ஏலம் விடாமல் கொடுக்க இவரிடம் பணம் ( மனம் ) இல்லையா ?????????

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக