ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்

Go down

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் Empty 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 8:02 am

சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் என மக்களின் நோய்களை தீர்க்க கூடியதாக தான் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் இருந்துள்ளது. இருப்பினும் சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தையகாலத்தில் தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது சிந்தாமணி மருத்துவம் தான். இந்த சிந்தாமணி மருத்துவம் இராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணனின் கதாபாத்திரமே நம்மில் பெரும்பாலானோரின் கண் முன் வந்து நிற்கும். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார்.
3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் YvptbzSDuTSlcTX8fwbq+4d4b9e12cdf4a5c44722cb4af1bff4d0

Third party image reference
சிந்தாமணி மருத்துவம்:

இப்போதும் வட இந்தியாவில் ராவண சம்ஹிதா என ராவணனின் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சில புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. இப்புத்தகத்தின் தமிழ்ப்பெயர் சிந்தாமணி மருத்துவம். ராவணன் நன்கு ஆராய்ந்து உருவாக்கியது தான் சிந்தாமணி மருத்துவம். இப்புத்தகத்தை அவர் முழுக்க முழுக்க தமிழில் எழுதி இருந்தார். வட சொல்லோ அல்லது சமஸ்கிருதமோ இல்லாமல்தான் எழுதியிருந்தார்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 29, 2018 8:14 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் Empty Re: 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 8:03 am

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் IO1bSuJMSUGgz4NKkvYn+dfb6862f8e678f01150c8c6e63ef7db8

ராவணன் எழுதியது:

சித்த மருத்துவத்தில் அக மருந்துக்கள் 32 மற்றும் புற மருந்துக்கள் 32 வகையறாக்கள்தான் உள்ளன. ஆனால் இராவணன் எழுதிய சிந்தாமணி மருத்துவத்தில் அக மருந்துவ முறைகள் 50ம், புற மருத்துவ முறைகள் 60க்கு மேற்பட்டதாகவும் இருந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோமாவில் உள்ள மனிதர்களை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டுவரும் சிகிச்சை முறையும் இதில் உள்ளது. முதலில் தமிழில் வெளியான மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள், பின்னரே சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, சிங்களம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் IDn3lVUQHezqf7nQx3YE+ab2fd24ac106d0beab7591480a5a8192

Third party image reference
விசேட சிகிச்சைகள்:

விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு சித்த முறையில் சிகிச்சைகள் இல்லை ஆனால் இராவணின் சிந்தாமணி மருத்துவதில் அதற்கும் தீர்வுகள் உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களும் இவரின் மருத்துவ முறையில் தீர்வுகள் உண்டு.

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் 1XXNkSuQTqZoq3EVzvUw+74125233d5463a8e23f70ff0a55d6f09
இன்றும் வாழ்கிறது:

இராவணின் சிந்தாமணி மருத்துவ முறையின் ஒரு சில பகுதிகள்தான் தற்போது பின்பற்றப்படும் சித்த மருத்துவ முறை. தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரியில் இன்றளவும் சில சிந்தாமணி வைத்தியச் சாலைகள் இயங்கி வருகின்றன என்பதுதான் மிகவும் ஆச்சரியமான செய்தி. பண்டையத் தமிழ் இலக்கியங்களையும், அவைதம் பெருமைகளையும், தமிழினத்தின் கலாச்சார நாகரீகக் குறியீடுகளையும் வெளிக்கொண்டுவர குரல் கொடுக்கும் யாவரும் ராவணன் இயற்றிய சிந்தாமணி மருத்துவ முறையை அழிய விடாமல் தடுக்கவும், இன்னும் நீண்ட நெடிய வரலாற்று காலங்களுக்கு இதை கொண்டு செல்லவும் குரலெழுப்ப வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 29, 2018 8:19 am; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் Empty Re: 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 8:11 am

இதில் உள்ள படத்தை பதிவு செய்யமுடியவில்லை.
அதனால் இதை மட்டும் பார்த்து
கொள்ளவும்.
3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் XZYvsbyPSi87HZUEJpVA+IMG_20180429_081047
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் Empty Re: 3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு _
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» சாத்தனூரில் பத்து கோடி ஆண்டுகள் பழைமையான கல்மரம்!
» இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் 1,100 ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்
» நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum