ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

2 posters

Go down

கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்! Empty கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Post by ayyasamy ram Sat Apr 28, 2018 8:16 pm

நிர்மலா தேவி விவகாரத்தில், செய்தியாளர்கள் சந்திப்பின்
முடிவில் பெண் செய்தியாளரின் கன்னத்தில் ஆளுநர்
தட்டிக்கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏ
ற்படுத்தியது.

இதற்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்கவே, விவகாரம்
ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. ஆனால், நடிகரும் பா.ஜ.க-வைச்
சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில்,
ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெண் ப
த்திரிக்கையாளர்கள் குறித்த அவதூறான வகையில் கருத்து
பகிர்ந்திருந்தார்.

இவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும்
பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம்
தெரிவித்தனர்து. அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும்
போராட்டங்கள் வெடித்தன. ஆங்காங்கே அவர் மீது
புகார்களும் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து, பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உட்பட
4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு
போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வரும் வரை தன்னைக் கைது
செய்ய தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்
நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா,''வழக்கமாக
நான் யாரையும் கைதுசெய்யத் தடை விதிப்பதில்லை.
எனவே, இந்த வழக்கில் கைதுசெய்ய காவல்துறையினருக்குத்
தடை விதிக்க முடியாது.

முன்ஜாமீன் மனு, கோடைக்கால நீதிமன்றத்தின் முதல்
அமர்வில் விசாரிக்கப்படும். வழக்கில் இணைப்பு மனுதாரர்கள்
அனைவரையும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
-
------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்! Empty Re: கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' - எஸ்.வி சேகர் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Post by M.Jagadeesan Sun Apr 29, 2018 6:27 am

ஆனாலும் SV .சேகரை கைது செய்யமாட்டார்கள் . ஏனென்றால் அவர் BJP . அவரைக் கைது செய்தால் அரசு கவிழ்ந்துவிடுமோ என்ற பயம் இரட்டையர்களுக்கு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» மணமான பெண் இறந்தால் தாயாரை வாரிசாகக் கருத முடியாது: உயர் நீதிமன்றம்
» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum