உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Today at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Today at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 7:27 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:10 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Today at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Today at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Today at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Today at 3:34 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by ayyasamy ram Today at 3:29 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Today at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Today at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Today at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Today at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Today at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Today at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Today at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Today at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

Admins Online

முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’!

முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’! Empty முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 28, 2018 6:11 pm

முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’! UVbARLwBSY2YslnxzvbP+5fa52f74f4ebb7757d9eb45960450c55
ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் நேற்று வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. ஒரே நாளில் இந்தியாவில் ரூ. 40.13 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. வரிகள் நீங்கலாக இந்தியாவில் நான்கு மொழிகளிலும் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
2018-ல் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமை பாகி 2 வசம் இருந்தது. அந்தப் படம் முதல் நாளன்று ரூ. 25.10 கோடி வசூலித்தது. மூன்று மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் நாளன்று ரூ. 24 கோடி வசூலித்தது.
இந்நிலையில் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார். இந்தியாவில் இந்தப் படம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட திரையரங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகள் வெளியாகியுள்ளன.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14181
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3649

Back to top Go down

முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’! Empty Re: முதல் நாளன்று வசூல் மழை: இந்தியாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ‘அவெஞ்சர்ஸ்’!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Apr 28, 2018 6:15 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14181
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3649

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை