ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?

3 posters

Go down

நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? Empty நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?

Post by ayyasamy ram Sat Apr 28, 2018 3:41 pm

மும்பை:

மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும்
‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற இணைய ஊடகம்
சமீபத்தில் மும்பையில் பலரிடம் ‘நீங்கள் எப்போது
மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?’என்ற கேள்வியை
கேட்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்களது மகிழ்ச்சியான தருணத்தை
நினைவுகூறிய நிலையில், டீக்கடைக்காரர் ஒருவர்
அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அப்படி அனைவரும் உருகும் வண்ணம் அவர் என்ன
கூறினார் என்றால், “எனது டீக்கடைக்கு அருகே பெரிய
ஹோட்டல் ஒன்று உள்ளது. அங்கு ஏதாவது நிகழ்ச்சி
நடந்தால் மதிய விருந்துக்கு பின்னர், எனது கடைக்கு
பலர் டீ குடிக்க வருவார்கள்.

அன்றைய தினம் எனக்கு அதிகளவில் வருமானம்
கிடைக்கும். அப்படி அதிக வருமானம் கிடைத்த ஒரு
நாளில் எனது மனைவி மற்றும் குழந்தைகளை முதன்
முறையாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு
அழைத்துச் சென்றேன்.

அப்போது, குழந்தைகளுக்கு பர்கர் மற்றும் சிறிய
பொம்மைகள் வாங்கி கொடுத்தேன். அப்போது,
எனது குழந்தைகள் அவர்களின் ஹீரோவை போல
என்னை பார்த்தனர்.

அந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான
நாள்” என அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி அடங்கிய பேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ள
பலர், “உண்மையான நெகிழ்ச்சியான நிகழ்வு” என
கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவுக்கு மெண்டொனால்ட்ஸ் நிறுவனமும்
பதிலளித்துள்ளது. “இதை விட எது எங்களை
மகிழ்ச்சியாக்கும். இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி”
என அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது.
-
-------------------------------------
மாலை மலர்

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83039
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? Empty Re: நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?

Post by SK Sat Apr 28, 2018 4:18 pm

டீ கடை நடந்து இவர் மெக்டொனால்ட்ஸ்  சென்றதற்காக  சொல்லவில்லை 


இதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? Empty Re: நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?

Post by T.N.Balasubramanian Sat Apr 28, 2018 7:53 pm

SK wrote:
டீ கடை நடந்து இவர் மெக்டொனால்ட்ஸ்  சென்றதற்காக  சொல்லவில்லை 


இதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1267643

மகிழ்ச்சி என்பது ஒரு relative term (ஒப்புமை)வார்த்தை
சிலருக்கு தம் அடித்தால் மகிழ்ச்சி
சிலருக்கு தண்ணி அடித்தால் மகிழ்ச்சி
சிலருக்கு பெண்களுடன் இருந்தால் மகிழ்ச்சி
தம் அடிப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது என்பதோ
தண்ணி அடிப்பதில் என்ன மகிழ்ச்சி கிடைக்க போகிறது என்பதோ
ஆளுக்கு ஆள் மாறுபடும்.
அந்த சராசரி குடும்பத்திற்கும் கீழாக உள்ள அவர்
அவருடைய குடும்பத்துடன் சென்று அதனால் அவரது
குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தது ஒரு முக்கிய நிகழ்ச்சியே.

நான் படித்து மகிழ்ந்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? Empty Re: நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக இருந்தீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum