புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_m10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_m10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_m10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_m10ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 29, 2018 5:22 pm

ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வலியுறுத்தல் Dkn_Daily_News_Apr_2018__7362591028214

ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள
ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என
பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்கள்
வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாலையோரங்கள், பெரிய
கட்டிடங்களின் வளாகம் மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகம்
வைக்கப்பட்டுள்ளன.

இந்த மரங்கள் நெடு நெடுவென வளர்ந்தாலும், இதன் ஆனி வேர்
மிகவும் சிறியது. இதனால், சிறிய காற்று அடித்தாலும் விழுந்து
விடும். அதுமட்டுமின்றி, மழைக் காலங்களில் இதன் கிளைகளின்
பாரம் தாங்காமலேயே மரம் விழுவது வாடிக்கையாக உள்ளது.

மழைக்காலங்களில் அடிக்கடி கிழே விழுந்து விபத்து ஏற்படுத்தும்
இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி
வந்தனர். இதனை தொடர்ந்து, குடியிருப்புகள் மற்றும்
சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம்
முடிவு செய்தது.

இதற்கான ஆய்வும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் மற்றும் சாலையோரங்களில்
உள்ள மரங்களை அகற்றுவது குறித்து வருவாய்த்துறையினர்
ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், ஆய்வு செய்த அதிகாரிகள்
இந்த மரங்களை அகற்றாமல் விட்டுவிட்டனர்.

இதனால், மழைக்காலங்களில் இந்த ராட்சத கற்பூர மரங்களால்
விபத்து அபாயம் தொடர்கிறது. குறிப்பாக, ஊட்டி அரசு மருத்துவ
மனை வளாகத்தில் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன.

மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்தால், மருத்துவமனை
கட்டிடத்தின் மேல் விழும் அல்லது எதிரே உள்ள சாலையில் விழும்.
இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.

இந்த மரங்களை அகற்றக் கோரியும், வேறு சோலை மரங்களை
வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
விபத்து ஏற்பட்ட பின், இந்த மரங்களை அகற்றியும் பயனில்லை.
எனவே, தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் ஆபத்து நிறைந்த
இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
---------------------------------
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 12:16 pm

மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுந்தால், மருத்துவமனை 
கட்டிடத்தின் மேல் விழும் அல்லது எதிரே உள்ள சாலையில் விழும். 
இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.

நடவடிக்கை எடுப்பார்களா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக