புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை
Page 1 of 1 •
மும்பை:
இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்று
மகாராஷ்ட்ரா மாநில பெண் குழந்தை சாதனை
படைத்துள்ளது.
பிறந்த 1.48 நிமிடத்திற்குள் குழந்தைக்கு ஆதார் எண்
வழங்கப்பட்டுள்ளது சாதனையாக அமைந்துள்ளது.
சாச்சி என பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர்
இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே
செய்திருக்கின்றனர். மகாராஷ்ட்ராவின் புல்தானா
பகுதியை சேர்ந்த பெற்றோர் குழுந்தையின் பிறப்பு
சான்றிதழ் மற்றும் அவர்களின் ஆதார் அட்டை மூலம்
பால் ஆதார் பெற்றிருக்கின்றனர்.
வழக்கமான ஆதார் எண் பெற நமது பயோமெட்ரிக்
விவரங்கள் சேகரிக்கப்படும் நிலையில் ஐந்து வயதுக்கு
உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்கள்
இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது.
இந்த சேவை பால் ஆதார் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும்
பெற்றோரின் ஆதார் மட்டும் பயன்படுத்தி குழந்தை
பிறந்த 1.48 நிமிடங்களில் பால் ஆதார் பெறப்பட்டிருக்கிறது.
-
----------------------

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு
அனைவரும் அறிந்ததே. இந்த கனவை நன்கு உணரும்
வகையில் குழந்தைக்கு ஆதாரில் பதிவு செய்து, மேலும்
பல்வேறு திட்டங்களில் ஆதாரை இணைப்பேன் என
சாச்சியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதார் ஸ்லோகனுக்கு ஏற்ப எனது குழந்தை
பிறந்த இரண்டு நிமிடங்களில் ஆதார் பெற முடிவு செய்தோம்
என தெரிவித்தார்.
பிறந்த 1.48 நிமிடங்களில் ஆதார் பெற்ற நிலையில் குழந்தை
சாச்சி இந்தியாவிலேயே மிக குறுகிய காலகட்டத்தில் ஆதார்
பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இதற்கு உதவியாக இருந்த நண்பர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு சாச்சியின் தந்தை தனது நன்றியை
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலையில்
இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில்,
சாச்சியின் தந்தை தன் குழந்தை பிறந்ததும் ஆதாரில் பதிவு
செய்திருக்கும் சம்பவம் சாதனையாகியுள்ளது.
-
------------------------------------
மாலை மலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது எப்படி சாத்தியமாகும்?
போட்டோ எடுக்க எவ்வளவு நேரமாகும்?
பயோமெட்ரிக் பதிவு எவ்வளவு நேரமாகும்?
அப்ளிக்கேசன் பதிவு எவ்வளவு நேரமாகும்?
பதிவு ஏற்றம் செய்ய எவ்வளவு நேரமாகும்?
நம்பர் பதிவிட்டு வழங்க எவ்வளவு நேரமாகும்?
பிரிண்ட் போட்டு எவ்வளவு நேரமாகும்?
இத்தனை காரியங்களும் 1.48 நிமிடத்தில்
முடிந்து விட்டது ????
யார் காதில் குத்துகிறார்கள்.
இதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு
செய்யவும்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
குழந்தை பிறந்தவுடனே செய்யவேண்டிய மருத்துவ தேவைகள் பல உண்டு.
மேலும் bio metric இல் கண்களையும் புகைப்படம் எடுக்கவேண்டும்.
பிறந்த குழந்தைக்கு எடுக்க மருத்துவ அனுமதி உண்டா?
விளம்பரம் விளம்பரம். சில கைக்கூலிகள் வேலையோ?
மோடிக்கு இவர்கள் நற்பெயருக்கு பதில் தீங்கையே அதிகம் செய்கிறார்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» மூன்று நிமிடத்தில் 200 தேசியக்கொடியை சுட்டிக்காட்டும் குழந்தை
» போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது உதவி செய்தவரும் சிக்கினார்
» 800 பேருக்கு ஒரே பிறந்த தேதி: ஆதார் அட்டையில் குளறுபடி!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|