Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
4 posters
Page 1 of 1
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? GYdF5YLuQsWHKJXEel6Z+e419bc32d492f88fc879a50c137dcf8b](https://www.filepicker.io/api/file/GYdF5YLuQsWHKJXEel6Z+e419bc32d492f88fc879a50c137dcf8b.jpg)
Third party image reference
வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம், பெங்களூருவில் இருந்து வார இறுதி நாட்களில் வேலூரின் இந்த பகுதிகளுக்குச் சென்று வரலாம்.
வேலூர் கோட்டை:
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்தான் இந்த கோட்டை. ஆங்கிலேயர்களின் பொறியியல் நுட்பங்களுடன், செங்கோண கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கம்பீரமான கொட்டை இது. இக்கோட்டையை சுற்றியுள்ள அகழியில் படகு குழாம் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டைக்குள் விஜயநகர பேரரசுகள் கட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
அமிர்தி உயிரியல் பூங்கா:
ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.
ஆற்காடு:
பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? XNfPr1YcQlOoTdQzKlH3+bf9eb16344eddf13d8ae501cb8cf762c](https://www.filepicker.io/api/file/xNfPr1YcQlOoTdQzKlH3+bf9eb16344eddf13d8ae501cb8cf762c.jpg)
Third party image reference
ஏலகிரி மலை:
ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.

ஜவ்வாது மலை:
சந்தன மரங்களும், பழ மரங்களும் நிறைந்த ஜவ்வாது மலை இயற்கை ரசிகர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தை தரும். இங்குள்ள அடர்ந்த காட்டில் பீமன்மடவு என்ற அழகான அருவியும் உள்ளது. காவலூரில் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ளது.
காவேரிப்பாக்கம் ஏரி:
இம்மாவட்டத்தின் மில நீளமான ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கோடிக்கரையை கட்டியவர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35கி.மீ ஆகும்.
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? TCmdlgPBSgO2OVrHXtgL+e1e876cdedf18e5f6de403e390b3cb66](https://www.filepicker.io/api/file/tCmdlgPBSgO2OVrHXtgL+e1e876cdedf18e5f6de403e390b3cb66.jpg)
Third party image reference
தக்கோலம்:
திருவுரை எனப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியின்போது, சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இது. இங்கே அழகிய சிற்பங்களும், மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.

ஜலகம்பாறை அருவி:
ஏலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு செல்ல வாகனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? KcxLaCbTqmrJne7dk7j6+07ac119d667563ba1b4eff61d82730a3](https://www.filepicker.io/api/file/KcxLaCbTqmrJne7dk7j6+07ac119d667563ba1b4eff61d82730a3.jpg)
Third party image reference
கைலாசகிரி - காஞ்சனகிரி:
கைலாசகிரி ஒரு சிறு மலை, அதன் மீது அழகிய முருகன் கோவில். அதைச் சுற்றி பல சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம்.
வள்ளிமலை:
மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்றுகளை இங்கே காணலாம். கங்கை பேரரசின் இளவரசன் ராஜமல்லா இம்மலையில் உள்ள குகையை சமணப் பள்ளியாக மாற்றினார். அருகில் உள்ள விலப்பாக்கம் மலையிலும் சமணர்கள் வசித்துள்ளனர். சமண துறவிகளின் சிற்பங்களும் இங்கே உள்ளன.
விரிஞ்சிபுரம்:
பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1267640ராஜா wrote:ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே
எனக்கு தெரியாதே அண்ணா
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
விரிஞ்சிபுரம்
----------------
திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின்
திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில்
மானிடப் பிறவி எடுத்து மார்கபந்து ஈஸ்வரனின் திருமுடியைத்
தரிசித்தார்.
அவருக்காக இறைவன் முடியை வளைத்து அருளிய
பெருமைக்குறிய தலம் இது. ஆதி சைவர் குலத்தில் சிவ சர்மன்
என்ற பெயருடன் தோன்றிய பிரம்மா இங்கு சிவபெருமானிடம்
உபநயனம், பிரம்மோபதோசம், சிவதீ¬க்ஷ ஆகியவற்றை
பெற்றார்.
தனபாலன் என்ற வணிகருக்குச் சிவபெருமான் வழித்
துணையாக வந்து அருளினார். எனவே தான் இங்கு
இறைவனின் பெயர் மார்கபந்து ஈஸ்வரர்
அல்லது வழித்துணை நாதர் என்பதாகும்
-
-------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேரத்தை மாற்றுவது எப்படி?
» எப்படி சரி செய்யலாம்?
» சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி?
» கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?
» ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?
» எப்படி சரி செய்யலாம்?
» சிகிச்சை செலவு முழுவதையும் பெறுவது எப்படி?
» கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?
» ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|