புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
42 Posts - 63%
heezulia
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_m10வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:37 pm

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? GYdF5YLuQsWHKJXEel6Z+e419bc32d492f88fc879a50c137dcf8b
Third party image reference
வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம், பெங்களூருவில் இருந்து வார இறுதி நாட்களில் வேலூரின் இந்த பகுதிகளுக்குச் சென்று வரலாம்.

வேலூர் கோட்டை:

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்தான் இந்த கோட்டை. ஆங்கிலேயர்களின் பொறியியல் நுட்பங்களுடன், செங்கோண கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கம்பீரமான கொட்டை இது. இக்கோட்டையை சுற்றியுள்ள அகழியில் படகு குழாம் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டைக்குள் விஜயநகர பேரரசுகள் கட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:40 pm

அமிர்தி உயிரியல் பூங்கா:

ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.

ஆற்காடு:

பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? XNfPr1YcQlOoTdQzKlH3+bf9eb16344eddf13d8ae501cb8cf762c
Third party image reference
ஏலகிரி மலை:

ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:43 pm

ஜவ்வாது மலை:

சந்தன மரங்களும், பழ மரங்களும் நிறைந்த ஜவ்வாது மலை இயற்கை ரசிகர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தை தரும். இங்குள்ள அடர்ந்த காட்டில் பீமன்மடவு என்ற அழகான அருவியும் உள்ளது. காவலூரில் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ளது.

காவேரிப்பாக்கம் ஏரி:

இம்மாவட்டத்தின் மில நீளமான ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கோடிக்கரையை கட்டியவர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35கி.மீ ஆகும்.

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? TCmdlgPBSgO2OVrHXtgL+e1e876cdedf18e5f6de403e390b3cb66
Third party image reference
தக்கோலம்:

திருவுரை எனப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியின்போது, சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இது. இங்கே அழகிய சிற்பங்களும், மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:46 pm

ஜலகம்பாறை அருவி:

ஏலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு செல்ல வாகனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? KcxLaCbTqmrJne7dk7j6+07ac119d667563ba1b4eff61d82730a3

Third party image reference
கைலாசகிரி - காஞ்சனகிரி:

கைலாசகிரி ஒரு சிறு மலை, அதன் மீது அழகிய முருகன் கோவில். அதைச் சுற்றி பல சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம்.

வள்ளிமலை:

மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்றுகளை இங்கே காணலாம். கங்கை பேரரசின் இளவரசன் ராஜமல்லா இம்மலையில் உள்ள குகையை சமணப் பள்ளியாக மாற்றினார். அருகில் உள்ள விலப்பாக்கம் மலையிலும் சமணர்கள் வசித்துள்ளனர். சமண துறவிகளின் சிற்பங்களும் இங்கே உள்ளன.

விரிஞ்சிபுரம்:

பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2018 3:56 pm

ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 28, 2018 4:12 pm

ராஜா wrote:ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1267640
எனக்கு தெரியாதே அண்ணா  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 28, 2018 8:50 pm

வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 103459460 வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்? 3838410834
-

விரிஞ்சிபுரம்
----------------

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின்
திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில்
மானிடப் பிறவி எடுத்து மார்கபந்து ஈஸ்வரனின் திருமுடியைத்
தரிசித்தார்.

அவருக்காக இறைவன் முடியை வளைத்து அருளிய
பெருமைக்குறிய தலம் இது. ஆதி சைவர் குலத்தில் சிவ சர்மன்
என்ற பெயருடன் தோன்றிய பிரம்மா இங்கு சிவபெருமானிடம்
உபநயனம், பிரம்மோபதோசம், சிவதீ¬க்ஷ ஆகியவற்றை
பெற்றார்.

தனபாலன் என்ற வணிகருக்குச் சிவபெருமான் வழித்
துணையாக வந்து அருளினார். எனவே தான் இங்கு
இறைவனின் பெயர் மார்கபந்து ஈஸ்வரர்
அல்லது வழித்துணை நாதர் என்பதாகும்
-
-------------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக