புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருநெல்வேலி என்றதும் உங்கள் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். இருட்டுக்கடை அல்வாவை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என கண்டிப்பாக ஒவ்வொருவரும் விரும்பிடுவீர்கள். நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலியைதான் இந்த வார வீக்-என்ட் சுற்றுலா பக்கத்தில் பார்க்கப் போகிறோம். வாருங்கள்...
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? E87ZaC51TpSUNvsNlxXd+cdb6911d012e1700df338f3012b45ae2](https://www.filepicker.io/api/file/E87ZaC51TpSUNvsNlxXd+cdb6911d012e1700df338f3012b45ae2.jpg)
Third party image reference
அம்பாசமுத்திரம்:
காசி விசுவநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில் மற்றும் வைணவக் கோயில்கள் என பக்தி மணக்கும் ஊராக திகழ்கிறது அம்பாசமுத்திரம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய முல்லை நிலமும், அதன் மீது பல பண்டைய கோயில்களுமாக காட்சியளிக்கும் இந்த ஊர். நகரத்தை பார்த்து அலுத்துப் போனவர்களை இங்கே கூட்டிவந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? E87ZaC51TpSUNvsNlxXd+cdb6911d012e1700df338f3012b45ae2](https://www.filepicker.io/api/file/E87ZaC51TpSUNvsNlxXd+cdb6911d012e1700df338f3012b45ae2.jpg)
Third party image reference
அம்பாசமுத்திரம்:
காசி விசுவநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில் மற்றும் வைணவக் கோயில்கள் என பக்தி மணக்கும் ஊராக திகழ்கிறது அம்பாசமுத்திரம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய முல்லை நிலமும், அதன் மீது பல பண்டைய கோயில்களுமாக காட்சியளிக்கும் இந்த ஊர். நகரத்தை பார்த்து அலுத்துப் போனவர்களை இங்கே கூட்டிவந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? 6TyD8GN6RUShyKqPGM8v+a2c1221695eefa7576c7f27ef3ffde3a](https://www.filepicker.io/api/file/6TyD8GN6RUShyKqPGM8v+a2c1221695eefa7576c7f27ef3ffde3a.jpg)
Third party image reference
கூந்தன்குளம் சரணாலயம்:
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து 35கி.மீ பயணித்தால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வரும். வெளிநாட்டுப் பறவைகள் பலவும் கடல் கடந்து இங்கு வந்து தங்கிச் செல்லும். குறிப்பாக ஜூன் மாதத்தில் சுமார் 35 வகையான பறவைகள் இங்கே முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பிறகு குடும்பமாய் பயணிக்கின்றன.
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? ZMrxmzwNSWudFAJNraCw+471505da95858be2442ec205b82ab742](https://www.filepicker.io/api/file/ZMrxmzwNSWudFAJNraCw+471505da95858be2442ec205b82ab742.jpg)
Third party image reference
குற்றாலம்:
குற்றாலத்தின் பெரிய அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? ATu0a759TfOVXOPcfc7C+fdc1add03b38afb8a7da815b7e0a8594](https://www.filepicker.io/api/file/ATu0a759TfOVXOPcfc7C+fdc1add03b38afb8a7da815b7e0a8594.jpg)
Third party image reference
களக்காடு:
ஆரம்பத்தில் புலிகள் நடமாடிய பகுதி இது. புலிகள் சரணாலயம் எனப்பட்டாலும் இங்கே சிங்கவால் குரங்குகள் மற்றும் நீள வால் குரங்குகள் அதிகம் புழங்குகின்றன. பசுமை போர்த்திய அடர்ந்த வனமாக இருப்பதால் வனத்துறையினர் அனுமதியுடன் உள்ளே சென்று வரலாம்.
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? WG4cFRrMSjeib6C2zkho+5b9127a0fa34b804f6e9ff5d5968e93e](https://www.filepicker.io/api/file/wG4cFRrMSjeib6C2zkho+5b9127a0fa34b804f6e9ff5d5968e93e.jpg)
Third party image reference
மாஞ்சோலை:
நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டது.
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? SDpa84vTSBaqkXK2TUBi+58d50731bb78fa7c81104727145f39eb](https://www.filepicker.io/api/file/SDpa84vTSBaqkXK2TUBi+58d50731bb78fa7c81104727145f39eb.jpg)
Third party image reference
நாங்குநேரி:
விவசாயம் தழைத்திருக்கும் ஊர் இது. காலையிலும் மாலையிலும் மயில்கள் வந்து விளையாடுவதை கண்டு ரசிக்க முடியும். சுற்றிலும் வயல்வெளிகள் நடுவே ஓர் அழகிய கிராமம் என்றால் அது நாங்குநேரிதான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Zm9kZSDOSTaEuveubeL8+f91e3cb319839e07b77288967f743661](https://www.filepicker.io/api/file/Zm9kZSDOSTaEuveubeL8+f91e3cb319839e07b77288967f743661.jpg)
Third party image reference
கழுகுமலை:
சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? FaIcJuQsRKSHDcAQgRwb+61aff991c9c7807a1c94fab089ee45d1](https://www.filepicker.io/api/file/FaIcJuQsRKSHDcAQgRwb+61aff991c9c7807a1c94fab089ee45d1.jpg)
Third party image reference
பாபநாசம்:
மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்த தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கே கோயிலும் உண்டு. பாபநாசம் நீர்வீழ்ச்சியில் குளித்தால் பாவங்கள் எல்லாம் போகும் என்பது நம்பிக்கை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? IqN2veLwRMqCdSJMtsRS+4ceeb0b92b9457d6ab18f7c31cfc739c](https://www.filepicker.io/api/file/IqN2veLwRMqCdSJMtsRS+4ceeb0b92b9457d6ab18f7c31cfc739c.jpg)
Third party image reference
முண்டந்துறை சரணாலயம்:
வனவிலங்கு சரணாலத்தின் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது.
![திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? F4USqSWRIGNCgzbKTjEH+b5643fcc2f6c9f9e241f643f4935e074](https://www.filepicker.io/api/file/F4USqSWRIGNCgzbKTjEH+b5643fcc2f6c9f9e241f643f4935e074.jpg)
Third party image reference
வளநாடு சரணாலயம்:
தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|