ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா

2 posters

Go down

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா Empty 38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா

Post by ayyasamy ram Fri Apr 27, 2018 7:24 am


38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா 201804260436523564_Actress-Kausalya-is-preparing-for-marriage_SECVPF
தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி
கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா.

காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன்,
சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில்,
வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர்
நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின.

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும்
நடித்துள்ளார். தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது.

இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள்.
தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
கவுசல்யா பெங்களூருவை சேர்ந்தவர். இவருடன் நடிக்க
வந்த நடிகைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.
கவுசல்யா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.

தற்போது அவர் திருமணத்துக்கு தயாராகிறார். மலையாள
படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கவுசல்யா
விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக
அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் திருமணம் செய்து
கொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த
ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள்
மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர்.

விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”
என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “நிறைய இடங்களுக்கு
சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். கேரளாவில்
பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.
இங்குள்ள புட்டும் கடலையும் எனக்கு பிடித்த உணவு”
என்றார்.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா Empty Re: 38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா

Post by SK Fri Apr 27, 2018 9:53 am

தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது.

எனது பெற்றோர்கள் 
மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். 


முன்பெல்லாம் 18 வயதில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் 

இவருக்கு கொஞ்சம் தாமாதமாகி விட்டது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்
» திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய நடிகை!
» டைட்டானிக் திரைப்பட நடிகை 100 வயதில் மரணம்
» 20 வயதில் கோடீஸ்வரியாகி ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை
» கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum