புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
43 Posts - 67%
heezulia
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
209 Posts - 74%
heezulia
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_m10வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84724
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Apr 2018 - 22:20

புதுடில்லி :
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, அதை திருப்பி
செலுத்தாமல் தலைமறைவாக இருப்பவர்களை கண்டு
பிடிக்க, துப்பறியும் நிறுவனங்களை நியமிக்க, வங்கி
நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 2017 டிசம்பர் வரை, 57 ஆயிரத்து,
519 கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. இந்த வங்கியின்
மும்பை கிளையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற,
வைர வியாபாரிகள், நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி
ஆகியோர், வெளிநாடு தப்பிச் சென்றனர்.

இதுவரை, 150 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களின்
பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க, வங்கி நிர்வாகம் நடவடிக்கை
எடுத்துள்ளது. கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாதவர்களின்
பெயர் பட்டியலை, நாளிதழ்களில் வெளியிடுவது மற்றும்
அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில், பதாகைகளை
பிடித்தபடி நின்று, கடன்களை வசூல் செய்யும் பணிகளில்,
வங்கி ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வங்கியில் கடன் பெற்று, தலைமறைவானோர்
பற்றிய விபரங்களை சேகரிக்க, துப்பறியும் நிறுவனங்களின்
உதவியை நாட, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது;

இதில், ஆர்வமுள்ள, துப்பறியும் நிறுவனங்கள், மே, 5 முதல்
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் நிறுவனங்கள், கடன் பெற்று தலைமறைவாக
இருப்போரின், தற்போதைய முகவரி, அவரது, சட்டப்படியான
வாரிசின் முகவரி, அவர்களது சொத்து விபரம் உள்ளிட்ட
தகவல்களை, 60 நாட்களுக்குள் துப்பறிந்து தரவேண்டும்
என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
------------------------------
தினமலர்

_________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக