புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
69 Posts - 77%
heezulia
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
234 Posts - 76%
heezulia
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
8 Posts - 3%
prajai
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
2 Posts - 1%
Barushree
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_m10வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Apr 2018 - 22:18

சென்னை:
'ஐ.சி.எப்.,பில், ரயில் - 18 திட்டத்திற்கு, உலகத் தரத்தில்,
நவீன ரயில் பெட்டிகள், வரும் ஜூலைக்குள் தயாரிக்கப்படும்'
என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள, ரயில் பெட்டி இணைப்பு தொழிற்
சாலையான, ஐ.சி.எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில்,
'லிங் ஹாப்மென் புஷ்' என்கிற, எல்.எச்.பி., நவீன ரயில்
பெட்டிகள், தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், உலகத்தரத்தில், 'ரயில் - 18' திட்டத்திற்கு, ரயில்
பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இத்திட்டம் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு குறித்து,
சென்னையில் நேற்று, நிருபர்கள் சந்திப்பில், ஐ.சி.எப்.,
பொதுமேலாளர் மணி, இயந்திர பிரிவு துணை தலைமை
பொறியாளர், திலிப்குமார் ஆகியோர் கூறியதாவது:

'ரயில் - 18' திட்டத்திற்கு, ரயில் பெட்டிகள் தயாரிக்கும்
பணி துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், முதலில்,
ஒரு ரயிலுக்கான, 16 பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இந்த பெட்டி வரும் ஜூலைக்குள், முழுவதுமாக தயாராகி
விடும்.

முழுவதும், இந்திய தளவாடங்களை பயன்படுத்தி,
தயாரிக்கப்படும். இந்த ரயிலுக்கு, தனியாக இன்ஜின்
கிடையாது. அனைத்து பெட்டிகளிலும், மோட்டார்
பொருத்தப்பட்டிருக்கும்.

இதனால், ரயிலின் இழுவை திறன் அதிகரிக்கும். ரயிலை
அதிவேகமாக இயக்க, உதவியாக இருக்கும். சொகுசு
இருக்கை வசதிகளுடன், பெட்டிகள் முழுவதும் எல்.இ.டி.,
விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு பகுதி,
அகலமாக வடிவமைக்கப்படுவதால், பயணியர் உள்ளிருந்து
பார்க்கும் போது, 16 பெட்டிகளும், ஒரே பெட்டி போல இருக்கும்.

பெட்டியில், தானியங்கி கதவுகளுடன், தானியங்கி படியும்
இருக்கும். நிலையத்தில் ரயில் நின்றதும், தானியங்கி படி,
பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே, தற்காலிக
பாலம் போல் நீளும்.

இதனால், பயணியர் பெட்டியில் ஏறும்போது, தவறி கீழே
விழும் நிலை ஏற்படாது. ரயில் போக்குவரத்து குறித்த
தகவல்கள், ஜி.பி.எஸ்., வசதியில், 'டிஸ்பிளே போர்டில்'
தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரயிலில் பயணம் செய்வது, விமானத்தில் பயணம்
செய்வது போல இருக்கும். பெட்டி, 160 கி.மீ., வேகத்தில்
இயங்கக்கூடியது.

உலக தரத்தில், 'ரயில் - 20' திட்டத்திற்கான பெட்டிகள்
முழுவதும், அலுமினியத்தால் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.,பில், 2018 - 19ல், 3,000 பெட்டிகள் தயாரிக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருவரும் கூறினர்.
-
------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக