புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 6:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_m10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10 
41 Posts - 66%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%
Guna.D

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_m10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_m10மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 23, 2018 10:56 pm

மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என
பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக
வைத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து
ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிலையம் விளக்கமளித்துள்ளது.

ரோசியா -24 என்ற தொலைக்காட்சி நிறுவனம்தான்
இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சிரியாவில் பிரச்சினை இன்னும் தணியாததால் மூன்றாம்
உலகப் போர் தொடங்கும் சூழல் அதிகரித்துள்ளது.
அதனால் வெடிகுண்டு மற்றும் அணுஆயுத முகாம்களில்
ரஷ்யர்கள் அயோடின் சத்து கொண்ட உணவுகளை நிச்சயம்
வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கதிரியக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் இதை
செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாஸ்தா, சாக்லேட், இனிப்பு வகைகளை தவிர்க்கவும்
கூறப்பட்டுள்ளது, ஏனெனில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால்
அதிகமாக தாகம் ஏற்படும் என்பதால் இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு தண்ணீரும், ஓட்ஸ் உணவுகளை நிறைய வைத்திருக்கவும்,
பவுடர் பால், சர்க்கரை, உப்பு, புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட
மீன் உணவுகளை கையிருப்பு வைத்து கொள்ளவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல முக்கிய மருந்துகளை
வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் ரோசியா-24
நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
-
-----------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 24, 2018 6:49 am

மூன்றாம் உலக போருக்கு நானும் ரெடி 

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 24, 2018 3:09 pm

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ... சிரி
சீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 24, 2018 3:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ... சிரி
சீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1267247
அப்படி என்றல் மெகா சீரியல் போல இல்லாமல் திரைப்படம் போல முடியும் என்று சொல்லுங்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 24, 2018 4:11 pm

ஆமாங்க .. அப்படி தான் முடித்து விடுவார்கள் அதுவும் ஆங்கில திரைப்படங்கள் போல...
எத்தனை வருடங்களாக தான் காத்திருப்பார்கள் தயாரித்த ஆயுதங்கள் எல்லாம் யுத்த களத்தில் பயன்படுகின்றன என அறிய ... சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2018 7:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ... சிரி
சீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...
மூன்றாம் உலகப்போரில் முதலில் ஆயுதம் எடுப்பவன் கடைசியில் சாவான் , ஒருத்தனும் மிஞ்ச மாட்டார்கள் இது எழுத்தாளர் சுஜாதா சொன்னது புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக