ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

3 posters

Go down

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி Empty எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 7:33 pm

வாஷிங்டன்:
எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி
வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய
அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி

எச்1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி / கணவர்/
குழந்தைகளுக்குகளுக்கு எச் - 4 விசா வழங்கப்படுகிறது.
2015ம் வருடம் சிறப்பு உத்தரவு மூலம், வேலைக்கான அனுமதி
பெற்று பணி செய்து கொள்ள ஒபாமா நிர்வாகம் அனுமதி
வழங்கியது.
இது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த 2017 ஜூன் புள்ளிவிவரப்படி, எச்1பி விசா
பெற்றவர்களின் 71,287 உறவினர்கள் வேலை உத்தரவாத
கடிதங்களை பெற்றனர்.
இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

விரைவில் முடிவு

இந்நிலையில், 2015ம் வருடம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை
ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
இதனால், பல ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அமெரிக்க குடிமகன் மற்றும் குடியேற்றத்துறை
இயக்குநர் பிரான்சிஸ் கூறியதாவது: எச்4 விசா
வைத்திருப்பவர்கள் பணி செய்ய, அனுமதி வழங்கப்பட்ட
அரசாணையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை
செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, முறையான அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என்றார்.
-
-----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி Empty Re: எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

Post by krishnaamma Thu Apr 26, 2018 11:31 am

ட்ரம்ப் வந்ததிலிருந்து தினமும் ஒரு செய்தி போட்டு அங்குள்ள இந்தியர்கள் வயிற்றில் 'புளியை' கரைத்துக் கொண்டு இருக்கிறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி Empty Re: எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

Post by SK Thu Apr 26, 2018 3:16 pm

இந்தியாவுக்கு மோடி 
அமெரிக்காவுக்கு ட்ரம்ப்

நாட்டை நாசமாக்கும் அதிமேதாவிகள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி Empty Re: எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

Post by krishnaamma Thu Apr 26, 2018 5:51 pm

SK wrote:இந்தியாவுக்கு மோடி 
அமெரிக்காவுக்கு ட்ரம்ப்

நாட்டை நாசமாக்கும் அதிமேதாவிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1267464

மன்னிக்கணும் என்னால் மோடி அவர்களை டிரம்ப் போல சொல்ல முடியாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி Empty Re: எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum