ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

3 posters

Go down

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 7:31 pm

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Tamil_News_large_2006839

ஜோத்பூர்:
சாமியார் ஆசாராமுக்கு பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு
வழங்கயிருப்பதையொட்டி 3 மாநிலங்களின் பாதுகாப்பை
பலத்தப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு,75, 2013-ம் ஆண்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த
உ.பி.யைச் சர்ந்த இளம் பெண், சாமியார் மீது பலாத்கார
குற்றச்சாட்டினை சுமத்தினார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போன்று குஜராத்தில் உள்ள ஆசாராம்பாபு ஆசிரமத்தில்
இரு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு,
இவரது மகன் நாராயணன்சாய் ஆகிய இருவர் மீதும் போலீசில்
புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் இரு வழக்குகளிலும் ஜாமின் கோரி சாமியார்
தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
தற்போது ஜோத்பூர் மத்திய சிறையில் உள்ளார். ஜோத்பூரில்
நடந்து வரும் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில்
44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும்
விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு நாளை
(ஏப் 25-ம் தேதி) வெளியாகிறது

.குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் சாமியாருக்கு
குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்
என கூறப்படுகிறது.

பஞ்சாபில் பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியார்
குர்மீத் ராம்ரஹீம் மீதான தீர்ப்புக்கு முன்னரே அவரது
ஆதரவளாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

எனவே சாமியார் ஆசாராமுக்கு குஜராத், ராஜஸ்தான்,
அரியானா மாநிலங்களில் பெருமளவு ஆதரவாளர்கள்
உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு
பாதுகாப்பை பலத்தப்படுத்திட மத்திய உள்துறை
அமைச்சகம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by SK Wed Apr 25, 2018 9:40 am

அவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தால் அவர்கள் வீட்டு பெண்களை சாமியாருக்கு நிக்கா செய்து வைக்கலாமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by SK Wed Apr 25, 2018 9:41 am

அந்த ஆள் மூஞ்சியை பார்த்தாலே அயோக்கியன் என்று தெரியுது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by T.N.Balasubramanian Wed Apr 25, 2018 4:59 pm

SK wrote:அந்த ஆள் மூஞ்சியை பார்த்தாலே அயோக்கியன் என்று தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1267285

அப்பிடி எல்லாம் முடிவுக்கு வரமுடியுமா ?
உதாரணமா நடிகர் கமலை சிலருக்கு பிடிக்காது.
தங்கள் அவதாராக அவர் படத்தை போட்டு இருப்பவர்களை
அதை வைத்து எடை போடமுடியுமா SK ?
நீங்களேதான் சொல்லுங்களேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு Empty Re: ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் – பலத்த பாதுகாப்பு
» சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
» பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு க்கு ஏற்பாடு !!!
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum