ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_c10உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_m10உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_c10 
VENKUSADAS
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_c10உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_m10உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

5 posters

Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 1:29 pm

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி 1524547836-822
-

உலகின் முதல் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று
அறுவை சிகிச்சை ஒன்று அமெரிக்க டாக்டர்களால்
வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில்
ஆணுறுப்பு பாதிக்கப்பட்ட ஒரு ராணுவ வீரருக்கு
அமெரிக்காவில் முதல்முறையாக ஆணுறுப்பு மற்றும்
விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த அறுவை சிகிச்சையை 11 டாக்டர்கள் சுமார் 14 மணி
நேரம் நடத்தினர். இறுதியில் இந்த அறுவை சிகிச்சை
வெற்றி என்றும், இன்னும் ஒருசில நாட்களில் அந்த ராணுவ
வீரர் மற்ற ஆண்கள் போல செயல்படலாம் என்றும்
மருத்துவர்கள் தெரிவித்தனர்

மருத்துவ உலகில் இந்த அறுவை சிகிச்சை ஒரு மிகப்பெரிய
சாதனையாக கருதப்படுகிறது.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by SK Tue Apr 24, 2018 2:13 pm

மருத்துவ வளர்ச்சியில் இது ஒரு சிறந்த சான்று

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by ராஜா Tue Apr 24, 2018 5:11 pm

வாழ்த்துக்கள் .... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by SK Tue Apr 24, 2018 5:12 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் ....  புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1267225
அண்ணா யாருக்கு வாழ்த்துக்கள் எதற்கு வாழ்த்துக்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by T.N.Balasubramanian Tue Apr 24, 2018 5:13 pm

வாழ்க வாழ்க உங்கள் குலம் வாழ்க !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by SK Tue Apr 24, 2018 5:15 pm

T.N.Balasubramanian wrote:வாழ்க வாழ்க உங்கள் குலம் வாழ்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267228

அதற்க்கு தான் இந்த ஆபரேஷன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by T.N.Balasubramanian Tue Apr 24, 2018 5:23 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்க வாழ்க உங்கள் குலம் வாழ்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267228

அதற்க்கு தான் இந்த ஆபரேஷன்
மேற்கோள் செய்த பதிவு: 1267230

அதற்குத்தான் அம்மாதிரியான வாழ்த்து சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by ராஜா Tue Apr 24, 2018 9:50 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்க வாழ்க உங்கள் குலம் வாழ்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267228

அதற்க்கு தான் இந்த ஆபரேஷன்
மேற்கோள் செய்த பதிவு: 1267230

அதற்குத்தான் அம்மாதிரியான வாழ்த்து சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
சிரி சிரி சிரி சிரி சிரி அதே அதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by krishnaamma Thu Apr 26, 2018 11:28 am

வாழ்த்துகள் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by T.N.Balasubramanian Thu Apr 26, 2018 5:24 pm

பதிவுகளுக்கு தலைப்பு தருவது ஒரு கலை.
தரமான பத்திரிகை நிருபர் ஏனோதானோ என்று தலைப்பு தரமாட்டார்.
உதாரணமாக, இவ்வளவு நாட்கள் எங்கே எப்பிடி பாதுகாத்து வந்தார்கள்
என்று ஏடாகூடமாக கேள்வி கேட்க இடம் கொடுக்க கூடாது அல்லவா ?
முழித்துக்கொள்ளுங்கள் மாலை மலர் நிருபர்களே!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி Empty Re: உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» ஜனாதிபதிக்கு நடந்த 'பைபாஸ்' அறுவை சிகிச்சை வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum