ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''

2 posters

Go down

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!'' Empty கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''

Post by ayyasamy ram Tue Apr 24, 2018 10:55 am

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!'' Sm13
-

"இன்னிக்கிக் காலையிலே தாத்தா என்னை வாக்கிங்
ஸ்டிக்காலே தட்டி எழுப்பினார்டா!''

""ஓ!....வாக்கிங்க ஸ்டிக்...."வேகிங்'....ஸ்டிக் ஆயிடுச்சா?''
-
டி.கே.ராதா, சீர்காழி.
-
----------------------------------------

""இந்தக் காசு செல்லுமா?''
-
""இந்த ரூபாய் மட்டும் இல்லே....எந்த ரூபாயும் செல்லாது....
வெச்ச இடத்திலேதான் இருக்கும்!''
-
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
-
--------------------------------------
-
"நேத்து ஏன்டா ஸ்கூலுக்கு வரலே?...''
""தலைக்கு மேலே வேலைடா''
""அப்படி என்ன வேலை?''
""முடி வெட்டிக்கிட்டேன்!''
-
தீ.அசோகன், சென்னை - 600019.
-
---------------------------------------------
-
"டீச்சர் எதாவது கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா
முழிப்பான்!''

""அப்படீன்னா?''

""திரு...திருன்னு முழிப்பான்!''
-
இரா.நந்தினி, வந்தவாசி.
-
----------------------------------------
-
"பாலு,....என் கையை முகர்ந்து பார்த்து நான் என்ன
சாப்பிட்டேன் சொல்லு!''
-
"சாக்பீஸ்!''
-
ஆர்.யோகமித்ரா, சென்னை - 600073.
-
---------------------------------------
-
"என்னை மாதிரியே யாரோ "வெளியூர்'ங்கிற
பேரிலே இருக்காங்க போலிருக்கு!''
-
"....."வெளியூர்'ங்கிற பேரிலேயா?....உன்னை மாதிரியா?...
என்னடா சொல்றே?... குழப்பமா இருக்குடா!''
-
""மதுரைக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்துக்கு வழி
கேட்டப்போ என்னைப் பார்த்து நிறைய பேர்,
"நீ வெளியூரா?' ன்னு கேட்டாங்கடா!''
-
நெ.இராமன், "சிவாலயா'.... சென்னை - 600074.
-
--------------------------------------
சிறுவர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!'' Empty Re: கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''

Post by SK Tue Apr 24, 2018 10:59 am

"என்னை மாதிரியே யாரோ "வெளியூர்'ங்கிற 
பேரிலே இருக்காங்க போலிருக்கு!''
-
"....."வெளியூர்'ங்கிற பேரிலேயா?....உன்னை மாதிரியா?... 
என்னடா சொல்றே?... குழப்பமா இருக்குடா!''
-
""மதுரைக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்துக்கு வழி 
கேட்டப்போ என்னைப் பார்த்து நிறைய பேர்,
"நீ வெளியூரா?' ன்னு கேட்டாங்கடா!''

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum