Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
+5
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
SK
9 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
எனக்குள் ஒரு கவிஞன் SK
First topic message reminder :
குழப்பம்
அமாவாசை முடிந்து மூன்றாம் நாள்
சந்திரனை பார்த்தல் நல்லதாம்
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன்
நண்பர் அமாவாசையுடன் சென்று
அவர் மைத்துனர் சந்திரனை
பார்த்துவிடுவேன் .......!
பாதுகாப்பு
நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை
சந்திக்க அனுமதி மறுப்பு
காரணம் கேட்டோம்
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து
குழப்பம்
அமாவாசை முடிந்து மூன்றாம் நாள்
சந்திரனை பார்த்தல் நல்லதாம்
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன்
நண்பர் அமாவாசையுடன் சென்று
அவர் மைத்துனர் சந்திரனை
பார்த்துவிடுவேன் .......!
பாதுகாப்பு
நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை
சந்திக்க அனுமதி மறுப்பு
காரணம் கேட்டோம்
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து
Last edited by SK on Tue Apr 24, 2018 11:02 am; edited 1 time in total
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280702SK wrote:விலைமகள்
அரை இருட்டில் இவளிடம்
மானத்தை தொலைத்தனர்
பெரிய மனிதர்கள்........!
அட சூப்பர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
அருமை SK ,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
அன்புள்ள மனைவிக்கு
உன்னை ஒவ்வொரு முறை
அனைக்கும் போதும் நினைக்கிறேன்
அரிசி கடையை மாற்ற வேண்டும் என்று
உன்னை ஒவ்வொரு முறை
அனைக்கும் போதும் நினைக்கிறேன்
அரிசி கடையை மாற்ற வேண்டும் என்று
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280784SK wrote:மகள்
பல வெற்றிகளால் இல்லாத
மகிழ்ச்சி இன்று வந்தது
என் மகளிடம் தோற்ற பின்னர்
அருமையான கவிதைகள், இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அத்தனையும் அற்புதமான ஹைக்கூக்களாக மாறும்!
இப்பொழுதும் சில ஹைக்கூ கவிதைகள் இடையிடையே மிளிர்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280783SK wrote:அன்புள்ள மனைவிக்கு
உன்னை ஒவ்வொரு முறை
அனைக்கும் போதும் நினைக்கிறேன்
அரிசி கடையை மாற்ற வேண்டும் என்று
நன்றாகத்தான் இருக்கிறது .
அணைக்கவேண்டிய மனைவியை, ஏன்
அனைக்கிறீர்கள்?.
ரமணியன் ( )
Last edited by T.N.Balasubramanian on Sun Oct 07, 2018 10:18 am; edited 1 time in total (Reason for editing : editing)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280707ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280702SK wrote:விலைமகள்
அரை இருட்டில் இவளிடம்
மானத்தை தொலைத்தனர்
பெரிய மனிதர்கள்........!
அட சூப்பர்
இப்படி நறுக்கென்று சில வரிகள் கவிதை
தொடரட்டும் செந்தில்.
அருமை நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280824T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280783SK wrote:அன்புள்ள மனைவிக்கு
உன்னை ஒவ்வொரு முறை
அனைக்கும் போதும் நினைக்கிறேன்
அரிசி கடையை மாற்ற வேண்டும் என்று
நன்றாகத்தான் இருக்கிறது .
அணைக்கவேண்டிய மனைவியை, ஏன்
அனைக்கிறீர்கள்?.
ரமணியன் ( )
இதை ரசித்து பிழை பொறுத்தருள்வோம் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: எனக்குள் ஒரு கவிஞன் SK
மேற்கோள் செய்த பதிவு: 1280784SK wrote:மகள்
பல வெற்றிகளால் இல்லாத
மகிழ்ச்சி இன்று வந்தது
என் மகளிடம் தோற்ற பின்னர்
நிச்சயமாக இதற்கு நான் ****** கொடுப்பேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum